menu-iconlogo
logo

Sowkiyama Kanne HQ Tamil chorus Lyrics Sangamam

logo
Lời Bài Hát
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : தனதோம் த தீம் த தோம் த தீம் த

தனதன தோம் தனத் தோம்

திகிருதிகு தனதன தோம்

தகு திகு தனதன தோம் தனத் தோம்

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா......

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா....

சௌக்கியமா

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.....

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.......

சௌக்கியமா.... சௌக்கியமா...........

பெண் : தனதோம் த தீம் த தோம் த தீம் த

தனதன தோம் தனத் தோம்

திகிருதிகு தனதன தோம்

தகு திகு தனதன தோம் தனத் தோம்

பெண் : த ன தோம் த தீம் த தோம் த தீம் த

என விழிகளில் நடனமி்ட்டாய்

பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்

மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்

பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்

மனதை தழுவும் ஒரு அம்பானாய்

பருவம் கொத்திவிட்டு பறவையானாய்

பருவம் கொத்திவிட்டு பறவையானாய்

பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்

சலங்கையும் ஏங்குதே

அது கிடக்கட்டும் நீ............

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.......

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.....

சௌக்கியமா.........

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : சூாியன் வந்து வாவெனும் போது.....

சூாியன் வந்து வாவெனும் போது....

சூாியன் வந்து வாவெனும் போது ....

என்ன செய்யும் பனி துளி ..........இ...

என்ன செய்யும் பனி துளி

பெண் : கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு

கோடி கையில் என்னை அள்ளி எடு

கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு

கோடி கையில் என்னை அள்ளி எடு

பெண் : அன்புநாதனே

நீ அணிந்த மோதிரம்

வளையலாகவே

துறும்பென இளைத்தேன்

அந்த மோதிரம் ஒட்டியாணமாய்

ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்

பெண் : என் காற்றில் சுவாசம் இல்லை.....................

என் காற்றில் சுவாசம் இல்லை.....

என் காற்றில் சுவாசம் இல்லை.......

என் காற்றில் சுவாசம் இல்லை....

பெண் : அது கிடக்கட்டும் விடு

உனக்கென ஆச்சு

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா

குழு : தனதோம் த தீம் த தோம் த தீம் த

தனதன தோம் தனத் தோம்

திகிருதிகு தனதன தோம்

தகு திகு தனதன தோம் தனத் தோம்

பெண் : த ன தோம் த தீம் த தோம் த தீம் த

என விழிகளில் நடனமி்ட்டாய்

பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்

மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்

பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்

மனதை தழுவும் ஒரு அம்பாய்

பருவம் கொத்திவிட்டு பறவையானாய்

பருவம் கொத்திவிட்டு பறவையானாய்

பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்

சலங்கையும் ஏங்குதே

அது கிடக்கட்டும்

நீ,.............

பெண் : சௌக்கியமா.... கண்ணே.....

சௌக்கியமா...........ஆ ஆ .......

சௌக்கியமா......ஆ ....

சௌக்கியமா.......

சௌக்கியமா.....

சௌக்கியமா.........ஆ ஆ .

சௌக்கியமா........ஆ ....

சௌக்கியமா.......

சௌக்கியமா....