menu-iconlogo
logo

Machan Machan

logo
Lời Bài Hát

Sakthipriya

.... ....

ஆண்: சொல்ல வந்த வார்த்தை

சொன்ன வார்த்தை சொல்லப்போகும்

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே....

பெண்: என்னை என்ன கேட்டு

என்ன சொன்ன என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே...

ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு

எந்தன் மனச மாட்டிப்போகுதே

போகும் வழி எங்கும் வருவேனே...

பெண்: உன் பேரைத்தான்

சொல்லிதினம் தாவணியப் போட்டேனே

ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட

உன்னைவிட மாட்டேனே

மானே... அடி மானே... ஏ..ஏ..

ஆண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...

கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட..

நெஞ்சுக்குள்ள...

பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...

தந்துபுட்டேன்.. தந்துபுட்டேன்..

என்னை உனக்குதான்

ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்

வச்சு தச்சான் தச்சான்

உசுரோடு உன்னை தச்சான்

Sakthipriya

Thank You

Machan Machan của Rajasir/Bela Shende - Lời bài hát & Các bản Cover