கருப்பான கைய்யாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூபூக்குதம்மா
தாமிரபரணி
யுவன் சங்கர் ராஜா
நா.முத்துக்குமார்
ரஞ்சித், ரோஷ்ணி
கருப்பான கைய்யாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூபூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய்
பிடிச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம்
பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சுக்குவேன் மோதிரமாஆஆஆ
செவப்பாக இருக்காளே
கோவை பழமா
கலரு இவ கலரு
என்னை இழுக்குதம்மா
அறுகம்புல்லு ஆட்டை
இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள்ரேகை
தேயுதம்மா
இவ காதல் இப்போ
ஜோலியத்தான் காட்டுதம்மா
கருப்பான கைய்யாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூபூக்குதம்மா
பாடல் பதிவுடன்
தமிழ் வரிகளை
வழங்குவது
வெள்ளிக்கிழம 10.30 12
உன்னை பார்த்தேனே
அந்த ராவுகால நேரம்
எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு
தெரியவில்லையே
ஆத்துக்குள்ள மீன்பிடிக்க
நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா
செவப்பாக
ஆஹா
இருப்பாளே
ஆமா
M: செவப்பாக
ஹ்ஹா ஹா ஹா ஹா
செவப்பாக இருக்காளே
கோவை பழமா
கலரு இவ கலரு
என்னை இழுக்குதம்மா
பாடல் பதிவுடன்
தமிழ் வரிகளை
வழங்குவது
ஒஹோ உருக்கிவச்ச இரும்பு போல
உதடு உனக்கு
அத நெருங்கும் போது
கரண்ட்டு போல ஷாக்கு எனக்கு
ஹே வெட்டும்புலி தீப்பெட்டி
போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும் போது
பத்திகிச்சு மனசு எனக்கு
பூமியில எத்தனையோ
பூவு இருக்கு
உன் பூ பூட்ட பாவாடை மேல்
எனக்குகிறுக்கு யம்மா
ஆத்தா.. ஏஹே..ய்
கரு கரு கருப்பான கைய்யாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூபூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய்
பிடிச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம்
பலிக்குதம்மா
இவ காதல் இப்போ
ஜோலியத்தான் காட்டுதம்மா
கருப்பான கைய்யாலே
என்னை புடிச்சான்
காதல் என் காதல்
பூபூக்குதம்மா
பூக்குதம்மா....
தனனானன...தனனானன