menu-iconlogo
logo

Ennoda Rasi (Short Ver.)

logo
Lời Bài Hát
ராசி உள்ளப் பக்கம்

தினம் வெற்றி வந்து சேரும்

காசு உள்ளப்பக்கம்

வெறும் திமிரு வந்து சேரும்

ராசி உள்ளப் பக்கம்

தினம் வெற்றி வந்து சேரும்

காசு உள்ளப்பக்கம்

வெறும் திமிரு வந்து சேரும்

நேரங்கூடும்போது எந்த ஊரும் உன்னப்பாடும்

நெஞ்சிக்குள்ள நிம்மதி வரும்

ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும்

விட்டுப்போன சொந்தமும் வரும்

கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே

எந்தக்குறைகளுமே அவங்கிட்டதான்

தேடி வந்ததில்லை

எது வந்தாலும் போனாலும்

ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்மடா

என்னோட ராசி நல்ல ராசி

அது எப்போதும் பெரியவங்க ஆசி

அத்த மக ராசி அத ஊர் முழுக்க பேசி

கொட்டுமேளங்கொட்டி வாசி

அத்த மக ராசி அத ஊர் முழுக்க பேசி

கொட்டுமேளங் கொட்டி வாசி

என்னோட ராசி நல்ல ராசி

அது எப்போதும் பெரியவங்க ஆசி

என்னோட ராசி நல்ல ராசி

அது எப்போதும் பெரியவங்க ஆசி