menu-iconlogo
huatong
huatong
avatar

Kannukulle Unnai Vaiththen

S. A. Rajkumarhuatong
ottmonster20002000huatong
Lời Bài Hát
Bản Ghi
ஆழமான காதாலால்

வந்த

அழகிய சோகம் ....

FAIZALAHMED1

கண்ணுக்குள்ளே

உன்னை வைத்தேன்

கண்ணம்மா

நான் கண்கள் மூட

மாட்டேனடி செல்லம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா

அடி நீதான்

என் சந்தோசம்

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்சேல்லாம்

நான் கேட்கும் சங்கீதம்..

உன் புன்னகை நான்

சேமிக்கின்ற செல்வம்மடி..

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி…!

REQ FRM SARAVANAN

BROUGHT U BY

FAIZALAHMED1

ANY COMPLAINTS

PLS COMMENT ME

DONT DISLIKE MY DEARS

THIS IS URS SONG

நெடுங்காலமாய்

புழங்காமலே

எனக்குள்ளே நேசம்

கிடக்கின்றதே..

உனைப்பார்த்ததும்.....

உயிர் தூண்டவே

உதடுகள்தாண்டி

தெறிக்கின்றதே..

தரிசான என் நெஞ்சில்

விழுந்தாயே விதையாக..

நீ அன்பாய் பார்க்கும்

பார்வையிலே

என் ஜீவன் வாழுதடி…

நீ ஆதரவாக தோள் சாய்ந்தால்

என் ஆயுள் நீளுமடி…!

கண்ணுக்குள்ளே

உன்னை வைத்தேன்

கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா

முதல் காதல்

தெய்வீகமான காதல்

அதையே நான்

இழந்து தவிக்குறேன் ...

என் மனதிற்கு ஆறுதலாய்

மற்றுமொரு உறவு

நீயடி ....

மழை மேகமாய்

உருமாறவா..

உன் வாசல் வந்து

உயிர் தூவவா?

மனம் வீசிடும்...

மலராகவா..

உன் கூந்தல் மீது..

தினம் பூக்கவா..?

கண்ணாக கருத்தாக

உனை காப்பேன் உயிராக..

உனை கண்டேன் கனிந்தேன்

கலந்தேனே

அட உன்னுள் உறைந்தேனே..

இன்று என்னுள் மாற்றம் தந்தாயே

உனை என்றும் மறவேனே..!

கண்ணுக்குள்ளே

உன்னை வைத்தேன்

கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம்

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்சேல்லாம்

நான் கேட்கும் சங்கீதம்..

உன் புன்னகை நான்

சேமிக்கின்ற செல்வம்மடி..

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி…!

Nhiều Hơn Từ S. A. Rajkumar

Xem tất cảlogo