menu-iconlogo
huatong
huatong
avatar

Neeradi Vaa Thendrale

S Janaki/Dineshhuatong
mr.kanazo_sankara009huatong
Lời Bài Hát
Bản Ghi
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ ஸரிஸ

Cho: பதப பதப பதப பதப

ரிகரி ரிகரி ரிகரி ரிகரி

Cho:தநித தநித தநித தநித

அ..அ..ஆ...

Cho:ககககககக

அ..ஆ..ஆ..

Cho:ரிரிரிரிரிரிரி

அ..ஆ..ஆ.......

Cho :த S1:ஆ..

Cho :த S1:ஓ..

Cho :த S1:ஆ..

தப மம மமா Cho: கமபஸஸஸ

நிதஸஸஸ Cho:தப மம மமா

பத நிநி நிநி நிநி நிநி Cho:நிபகக

மப தத தத தத தத

Cho:தமரிரி

நீராடி வா தென்றலே...ஓஓ..

ஓஓ......Cho:ஹோ..ஹோ .

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்,,

காதில் மன்மத தேசத்து தாளங்கள்,

இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்,

மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,,

நீலப்பட்டிலே சித்திரம் போடுது,,

நீராடி வா தென்றலே..ஓ..ஓஓ.

Cho:ஹோ..ஹோ .

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்,,

காதில் மன்மத தேசத்து தாளங்கள்,,

இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்,

மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,,

நீலப்பட்டிலே சித்திரம் போடுது,,

நீராடி வா தென்றலே..

ஹோ..ஹோ .

அதோ அந்த புது மலர் நானா..கும் போது,

அதை விட பெரும் சுகம் நான் கா..ண்பதேது

அதோ அந்த புது மலர் நானா..கும் போது,

அதை விட பெரும் சுகம் நான் கா..ண்பதேது

வெள்ளாடையில் தள்ளாடுதே..

முல்லைப் பூவின் தோழி

மனதில் வசந்தம், மலரில் சுகந்தம்,

புது அலையாய்...தவழ்ந்தேன்

இளம் கவியாய்... மலர்ந்தேன்

நானாக நான் இல்லையே ஓ ஓ..

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்,,

காதில் மன்மத தேசத்து தாளங்கள்,,

இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்,

மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,,

நீலப்பட்டிலே சித்திரம் போடுது,,

நீராடி வா தென்றலே.. ஹோ..ஹோ..

நிலா மகள் உலா வரும், வான்வீதி மேலே..,

ஒரே முறை மனோரதம், நான் ஓ..ட்டலாமா?!

நிலா மகள் உலா வரும், வான்வீதி மேலே..,

ஒரே முறை மனோரதம், நான் ஓ..ட்டலாமா?!

கண்ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னை பூமி

இனிமை ..ஸ்வரங்கள் ..இயற்கை லயங்கள்

சுபராகம் சுரக்கும், சுதி தானே பிறக்கும்

காற்றா..க, நான் இல்லையே,

ஹோ..ஹோ .

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்..

காதில் மன்மத தேசத்து தாளங்கள்..

இந்த மங்கையின்

உள்ளத்தில் சொர்க்கங்கள்..

மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது,,

நீலப்பட்டிலே சித்திரம் போடுது,,

நீராடி வா தென்றலே.. ஓ ஓ ஓ..ஹோ..ஹோ .

தப மம மமா Cho: கமபஸஸஸ

தப மம மமா Cho: கமபஸஸஸ

நிதஸஸஸ Cho:தப மம மமா

பத நிநி நிநி நிநி நிநி

Cho:நிபக

மப தத தத தத தத

Cho:தமரி

லாலால லா..லாலலா.. ஹோ..ஹோ..

Nhiều Hơn Từ S Janaki/Dinesh

Xem tất cảlogo