menu-iconlogo
huatong
huatong
avatar

Ooru Sanam Thoongidichu

S Janaki/S P Balasubrahamanayamhuatong
nellethuatong
Lời Bài Hát
Bản Ghi
S1: ஊரு சனம்

தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே அதுவும்

ஏனோ புரியல்லையே

(இசை)

S2: ஊரு சனம் தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

(இசை)

Both: ஊரு சனம் தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

RaagaDeepam Uploads

S1: குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு

கோலம் போடும் பாட்டாலே..ஏ

மயிலு இள மயிலு மாமன் கவிக்குயிலு

ராகம் பாடும் கேட்டாலே ஏ...

சேதி சொல்லும் பாட்டாலே

ஒன்ன எண்ணி நானே

உள்ளம் வாடிப் போனேன்

கன்னிப் பொண்ணுதானே என்

மாமனே ஏ... என் மாமனே

ஒத்தயிலே அத்தமக

ஒன்ன நெனச்சு ரசிச்ச மக

கண்ணு ரெண்டும் மூடல்லையே

காலம் நேரம் கூடல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

RaagaDeepam Uploads

S2: மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு

நானா மாறக் கூடாதா ஆ ஆ

நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்

கூடும் காலம் வாராதா ஆ ஆ

மாமன் காதில் ஏறாதா

நெலாக்காயும் நேரம்

நெஞ்சுக்குள்ள பாரம்

மேலும் மேலும் ஏறும்

இந்த நேரந்தான் இந்த நேரந்தான்

ஒன்ன எண்ணி பொட்டு வெச்சேன்

ஓலப் பாய போட்டு வெச்சேன்

இஷ்டப் பட்ட ஆச மச்சான்

என்ன மேலும் ஏங்க வெச்சான்

Both: ஊரு சனம் தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

RaagaDeepam Uploads

Nhiều Hơn Từ S Janaki/S P Balasubrahamanayam

Xem tất cảlogo