
Medhuva Meduva (Short Ver.)
இராத்தூக்கம் ஏதம்மா
கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான்
கண்கள் மூடல்லே
ஹோ.. அன்பே உன் ஞாபகம்
வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம்
ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம்
ஒரு பந்தம்
இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி
உனை எண்ணி
உயிர் காதல் பண் பாடும்
ஆ...
மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும்
புது தாளம் போட்டு
புதுசா புதுசா
அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள்
இந்த மின்னல் கீற்று...
ஆ...
ஆ.. ஹா.. ஆ.. ஹா..
ஆ.. ஆஹா.. ஆஹா..
ஆ.. ஹா.. ஆ.. ஹா..
ஆ.. ஆஹா.. ஆஹா..