கீ ஈ ஈ ஈ தம்..
கீ ஈ ஈ ஈ தம்..
Mசங்கீ ஈ தம்ம்..
சங்கீ ஈ தம்ம்..
நீதானே என் காதல் வே தம்ம்ம்
நீதானே என் காதல் ஹாஹா ஹஹஹஹ..
கீஈஈ தம்ம்ம்ம்
சங்கீ ஈஈ தம்ம்..
நீதானே என் காதல் வே தம்...
கீஈஈ தம் சங்கீ ஈ தம்ம்ம்
நீதானே என் காதல் வே தம்...
பாஆ ஆ ஆதம்…
உந்தன் பா ஆதம்ம்ம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
கீஈஈ தம்ம்ம்ம்
சங்கீ ஈ ஈ தம்ம்ம்..
நீதானே என் காதல் வே தம்...
வா சமானஆ முல்லையோஓ ஓ ஓஓ...
வானவில்லின் பிள்ளையோ ஓ ஓ ஓஓ
பூவில் நெய்தஆ.. சேலையோஓ ஓ ஓஓ..
நடந்து வந்தஆ.. சோலையோஓஓ...
உன் கண்ணின் நீலங்கள்
நான் கண்டு நின்றே ஏஏஏன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டே ஏஏஏன்
காணாத கோலங்கள் என்றே ஏஏஏன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ...
கீஈஈ தம் சங்கீ ஈ ஈ தம்ம்ம்
நீதானே என் காதல் வே தம்..
பாஆ ஆ ஆதம்
உந்தன் பா ஆதம்ம்ம்ம்...
என்னோடு வந்தாலே போதும்ம் எப்போதும்
கீஈஈஈ தம்ம்ம்ம்
சங்கீ ஈ ஈ தம்ம்..
நீதானே என் காதல் வே தம்...
நீ லமான கண்களே ஏ ஏஏ ஏ
நீ ண்டு வந்து தீண்டுதேஏ ஏ ஏ ஹை
பாவை பா தம் பார்க்கவேஏ ஏ ஏ
கூந்தல் இங்ங்கு நீன்டதேஏ ...
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்த தெப்பம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
கீஈஈஈ தம்ம்ம்ம்
சங்கீ ஈ ஈ தம்ம்ம்..
நீதானே என் காதல் வேதம்...
பாஆ ஆ ஆதம்
உந்தன் பா ஆதம்ம்ம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
கீஈஈஈ தம்ம்ம்ம்
சங்கீ ஈ ஈ தம்ம்ம்
நீதானே என் காதல் வே தம்......