menu-iconlogo
logo

Kadhal Kavithaigal Padithidum short

logo
Lời Bài Hát
கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ சிலை அழகோ

பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்

அது மழையோ புனலோ நதியோ கலை அழகோ

மேகமொன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்ட பூமி நெஞ்சில்

சேர்த்து கொண்டதடி

இது தொடரும் வளரும் மலரும்

இனி கனவும் நினைவும் உனையே

தொடர்ந்திடும்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம் புது மோகம்

இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இதந்தரும் காதல் கவிதைகள்

படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

புது மோகம்

Kadhal Kavithaigal Padithidum short của S P Balasubramanyam/k.s.chitra - Lời bài hát & Các bản Cover