menu-iconlogo
huatong
huatong
avatar

Ooraana Oorukkulla (Soundtrack Version)

Santosh Hariharanhuatong
nalio_starhuatong
Lời Bài Hát
Bản Ghi
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல

ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

கொஞ்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல

கொஞ்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல

ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல

ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல

ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

காணாம கண்ணு வெச்சேன் கண்ணுக்குள்ள தீய வெச்சேன்

ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல

கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல

கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல

பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச

பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச

ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல

மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல

மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல

ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல

ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

கொஞ்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல

ஊனா ஊனா ஊனா... ஊனாஊனானா

ஊனா ஊனா ஊனா... ஊனான ஊனானா

கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச

ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

அய்யோ தொலஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல

அய்யோ தொலஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல

மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச

மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச

ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல

கல்லிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல

கல்லிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள

ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல

ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

தானாக ஒன்ன வந்து சேருவா புள்ள

கொஞ்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல

கொஞ்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல

ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல

ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல

தானாக உன்ன வந்து சேருவா புள்ள

ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்

Nhiều Hơn Từ Santosh Hariharan

Xem tất cảlogo