menu-iconlogo
logo

Chellamma

logo
Lời Bài Hát
Set it ur volume 60 level

: இனிமே Tik Tok எல்லாம்

இங்க Ban உ மா

நேரா டூயட் பாட

வாயேன் மா

ரொம்ப ஸ்ட்ரிக்ட

திரிஞ்சதெல்லாம்

போதும்மா

கொஞ்சம் ஸ்வீட்டா

சிரிச்சு பேசேன் மா

: செல்லம்மா செல்லம்மா

அங்கம் மின்னும் தங்கம்மா

பொன்னம்மா மெல்லமா

கட்டி கில்லென்ன

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணு ரெண்டும் Gun அம்மா

கொஞ்சமா கொஞ்சிமா

சுட்டு தள்ளேன் மா

: பொல்லாத

வயசா சீண்டி தான்

போனாயே

தடுத்தாலும்

உனக்கே விழுவேன் நானே

: கண்ணாடி

மனச கல் வீசி

பாத்தாயே

ஒடைஞ்சாலும் காட்டுவேன்

உன்னை நானே

மெழுகு டால் உ நீ

அழகு ஸ்கூல் உ நீ

எனக்கு ஏத்தவ

நீதாண்டி..

: ஹண்ட்ஸம் ஆளு நீ

சூப்பர் கூலு நீ

நானும் நீயும் தான்

செம ஜோடி...

: பொதுவா டோனி போல

நானும் காமு மா

இன்னிக்கி எக்ஸைட்மென்ட்

ஆனேன் மா...

கண்ணால் வலய வீசி

என்ன தூக்கு மா

லைப்டைம் செட்டில்மென்ட்’உ

நான் தான் மா

: இனிமே Tik Tok எல்லாம்

இங்க Ban உ மா

நேரா டூயட் பாட

வாயேன் மா

ரொம்ப ஸ்ட்ரிக்ட

திரிஞ்சதெல்லாம்

போதும் மா

கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு

பேசேன் மா

• •

Created

• •

: அய்யயோ குடயில்லா

நேரம்

வந்தாயே மழையென

நீயும்

: நெஞ்சோடு இழுக்கிற

செல்லோடு ஒரசுர

ஹோர்மோனில் கலக்குற

சிலிக்க வக்கிரியே

: கல்லான மனச தான்

சில்லானா சிரிப்புல

நல்லாவே கரைக்கிற

வசியம் வக்கிரியே

: கொஞ்சலா கேக்கும்

உன் வார்த்தை அதா

கோர்ப்பேனே

கவிதை வார்ப்பேனே

மின்னலா தாக்கும்

உன் கண்ணுல மைய

விழுவேனே

அழகா தொழுவேனே

: பொல்லாத

வயசா சீண்டி தான்

போனாயே

தடுத்தாலும்

உனக்கே விழுவேன் நானே

: கண்ணாடி

மனச கல் வீசி

பாத்தாயே

ஒடைஞ்சாலும் காட்டுவேன்

உன்னை நானே

மெழுகு டால் உ நீ

அழகு ஸ்கூல் உ நீ

எனக்கு ஏத்தவ

நீதாண்டி

: ஹண்ட்ஸம் ஆளு நீ

சூப்பர் கூலு நீ

நானும் நீயும் தான்

செம ஜோடி

: பொதுவா டோனி போல

நானும் காமு மா

இன்னிக்கி எக்ஸைட்மென்ட்

ஆனேன் மா

கண்ணால் வலய வீசி

என்னை தூக்கு மா

லைப்டைம் செட்டில்மென்ட் உ

நான் தான் மா

: இனிமே Tik Tok எல்லாம்

இங்க Ban உ மா

நேரா டூயட் பாட

வாயேன் மா

ரொம்ப ஸ்ட்ரிக்ட

திரிஞ்சதெல்லாம்

போதும் மா

கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு

பேசேன் மா

: செல்லம்மா செல்லம்மா

அங்கம் மின்னும்

தங்கம்மா

பொன்னம்மா மெல்லமா

கட்டி கில்லென்ன

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணு ரெண்டும்

Gun அம்மா

கொஞ்சமா கொஞ்சிமா

சுட்டு தள்ளேன் மா

Tn 2 choose my track

Chellamma của Sivakarthikeyan - Lời bài hát & Các bản Cover