menu-iconlogo
logo

Enakenna Piranthava Rekka

logo
Lời Bài Hát
ம்..ஹூ..ம்.. ம்..ஹூ..ம்..

ஹ ஹ ஹா.. ஐ லவ் யூ..லவ்யூ

எனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

தளுக்கில குலுக்குல

இவளுக்கு இணைசொல்ல எவதான்

ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா

ஆசை மாமன் இவன் தான்னு பா..ட்டு படிச்சா

யம்மாடியோஓஓ..

ஓஒ ஓஓ ஓஓ ஓஓ

உனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

என்னைவிட உனக்கிங்கு

மனசுக்குப் புடிச்சவ எவதான்

பெ.குழு: லாலாலா லா லா

லாலாலா லா லா லா

மா..ஞ்சிட்டு மேடை போட்டு

மைக்செட்டு மா ட்டினா

மாமாவ வளைச்சுப் போட

புதுத்திட்டம் தீட்டினா. ஹாம்

ஆளான காலம் தொட்டு

உனக்காக ஏங்கினா

அன்னாடம் தூக்கம் கெட்டு

அனல் மூச்சு வா..ங்கினா

பச்சக்.கிளியே தன்னந்.தனியே ஹஹ

இ ன்னும் என்னாச்சு

உச்சம் தலையில் வெச்ச மலரின்

வெப்பம் உண்டாச்சு

மயங்காதே மாலை மாத்த

மாமன் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

என்னைவிட உனக்கிங்கு

மனசுக்குப் புடிச்சவ எவதான்

லாலாலா லா லா

லாலாலா லா லா லா

நீ சூட்டும் பூவுக்காக

நெடுங்கூந்தல் ஆடுது

நீ வைத்த பொட்டுக்காக

நடுநெத்தி வா..டுது

ஆத்தாடி உன்னைத்தானே

உயிர் நாடி தேடுது

காவேரி எங்கே.. போகும்

கடலோடு கூடுது

அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்

தென்றல் கூத்தாட

மையை எழுதி. மஞ்சக்.குருவி

கையைக் கோர்த்தாட

அடங்காது ஆசை கொண்டு

நானும் போராட

உனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

ஆ ஆஹஹா

என்னைவிட உனக்கிங்கு

மனசுக்குப் புடிச்சவ எவதான்

ஆ ஆஹஹா

ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா

ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா

யம்மாடியோஓஒ..

ஆஆ..ஆஆ..ஆஆ.. ஆஆ

எனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

தளுக்கில குலுக்குல

இவளுக்கு இணைசொல்ல எவ.தா..ன்

Enakenna Piranthava Rekka của Spb/KS Chitra - Lời bài hát & Các bản Cover