menu-iconlogo
huatong
huatong
Lời Bài Hát
Bản Ghi
திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்

ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்

எதுக்கு என்னை சேத்துகிட்ட

பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே

தத்தளதள தத்தளதள தக்காளி பழமே

கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே

அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே

திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்

ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்

எதுக்கு என்னை சேத்துகிட்ட

உன்னோட மேனியையும் என்னோட மேனியையும்

ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்

உன்னோட இடது கண்ணம் என்னோட வலது கண்ணம்

ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்

அஞ்சாறு அங்குலம் தான் உன் இடுப்பு

அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு

உள்ளூற ஏதொ பண்ணும் உன் சிரிப்பு

நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு

என்ன சொன்னே இப்போ என்ன சொன்னே

என்னை யேத்தி விட்டு நீ தள்ளி நின்னே

பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே

தத்தளதள தத்தளதள தக்காளி பழமே

கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே

அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே

திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்

ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்

எதுக்கு என்னை சேத்துகிட்ட

சிலம்பாட்ட கண்ணை கண்டு சிலையாட்டம் நிக்கட்டுமா

சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமா

படம் காட்டும் கன்னத்துல படகோட்டி பார்கட்டுமா

பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா

என்னோட மேனி இது நெய் முறுக்கு

அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு

உன்னோட அங்கம் எல்லாம் கம்மர்கட்டு

அன்னாந்து பார்க்க வச்ச அல்வா தட்டு

கொஞ்சம் தறேன் இப்போ கொஞ்சம் தறேன்

அட அப்புறமா நான் மொத்தம் தறேன்

திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்

ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்

எதுக்கு என்னை சேத்துகிட்ட

பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே

தத்தளதள தத்தளதள தக்காளி பழமே

ஹோய் கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே

அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே

Nhiều Hơn Từ Srilekha Parthasarathy/Tippu/Vidyasagar

Xem tất cảlogo