menu-iconlogo
logo

Rajavin Paarvai

logo
Lời Bài Hát
ம்...

ஆ...

ஆ...

ம்...

ராஜாவின்

பார்வை

ராணியின் பக்கம்

கண் தேடுதே

சொர்க்கம்

கை மூடுதே

வெட்கம்

பொன் மாலை

மயக்கம்

பொன் மாலை

மயக்கம்

ராஜாவின்

பார்வை

ராணியின் பக்கம்

கண் தேடுதே

சொர்க்கம்

கை மூடுதே

வெட்கம்

பொன் மாலை

மயக்கம்

பொன் மாலை

மயக்கம்

ராணியின் முகமே

ரசிப்பதில் சுகமே

ராணியின் முகமே

ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ

புன்னகை மலரோ

பூரண நிலவோ

புன்னகை மலரோ

அழகினை வடித்தேன்

அமுதத்தைக் குடித்தேன்

அணைக்கத் துடித்தேன்...

ராஜாவின் பார்வை

ராணியின் பக்கம்

கண் தேடுதே

சொர்க்கம்

கை மூடுதே

வெட்கம்

பொன் மாலை

மயக்கம்

பொன் மாலை

மயக்கம்

ஆசையில் விளைந்த

மாதுளம் கனியோ

ஆசையில் விளைந்த

மாதுளம் கனியோ

கனி இதழ் தேடும்

காதலன் கிளியோ

கனி இதழ் தேடும்

காதலன் கிளியோ

உனக்கெனப் பிறந்தேன்

உலகத்தை மறந்தேன்

உறவினில் வளர்ந்தேன்...

ராஜாவின் பார்வை

ராணியின் பக்கம்

கண் தேடுதே

சொர்க்கம்

கை மூடுதே

வெட்கம்

பொன் மாலை

மயக்கம்

பொன் மாலை

மயக்கம்

பாவலன் மறந்த

பாடலில் ஒன்று

பாவையின் வடிவில்

பார்த்ததும் இன்று

தலைவனை அழைத்தேன்

தனிமையைச் சொன்னேன்

தழுவிடக் குளிர்ந்தேன்...

ராஜாவின் பார்வை

ராணியின் பக்கம்

கண் தேடுதே

சொர்க்கம்

கை மூடுதே

வெட்கம்

பொன் மாலை

மயக்கம்

பொன் மாலை

மயக்கம்

Rajavin Paarvai của T. M. Soundararajan/P. Susheela - Lời bài hát & Các bản Cover