menu-iconlogo
huatong
huatong
Lời Bài Hát
Bản Ghi
ஆ: இந்திய நாடு என் வீடு

இந்தியன் என்பது என் பேரு

இந்திய நாடு என் வீடு

இந்தியன் என்பது என் பேரு

எல்லா மக்களும் என் உறவு

எல்லோர் மொழியும் என் பேச்சு..

திசைதொழும் துலுக்கர் என் தோழர்…

திசைதொழும் துலுக்கர் என் தோழர்

தேவன் இயேசுவும் என் கடவுள்

பெ: எல்லா மதமும் என் மதமே ..

எதுவும் எனக்கு சம்மதமே

இருவரும் :ரகுபதி ராகவ ராஜா ராம்

பதித்த பாவன சீத்தராம்

ரகுபதி ராகவ ராஜா ராம்

பதித்த பாவன சீத்தாராம்

பெ: கங்கை பாயும் வங்கம் செந்நெல்

கதிர்கள் சாயும் தமிழகம்

தங்கம் விளையும் கன்னடம்

நல் தென்னை வளரும் கேரளம்

MOVIE: BHARATHA VILAS

SINGERS: TMS, P SUSEELA, K VEERAMANI

L R EASWARI

MUSIC: M S VISWANATHAN

LYRICS: VAALI

ஆ:ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி

ராஜஸ்தான் பாஞ்சாலமும்

சேர்ந்து அமைந்த தேசம்

எங்கள் அன்னை பூமி பாரதம்

இருவரும்: இந்திய நாடு என்

வீடு இந்தியன் என்பது என் பேரு

ரகுபதி ராகவ ராஜா ராம்

பதித்த பாவன சீத்தராம்

ஆ: இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ

இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ

சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ

குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ

சல் மோகன ரங்கா பாடுங்கோ

சல் மோகன ரங்கா பாடுங்கோ

ஸ்‌ரீசைலம் திருப்பதி

க்ஷேத்திரம் உண்டு

தரிசனம் பண்ண வாருங்கோ

கப்பல் கட்டுற விசாகபட்டினம்

கடற்கரை உண்டு பாருங்கோ

சல் மோகன ரங்கா பாடுங்கோ

சல் மோகன ரங்கா பாடுங்கோ…..

பெ: ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு

காவிரி பிறந்த கன்னட நாட்டை

யாவரும் போற்றி சொல்வாரு

ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு

ப்ருந்தாவனமும் சாமுண்டி

கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..

நீ நோடு மைசூரு…

எல்லா மொழியும் எல்லா இனமும்

ஒண்ணு கலந்தது பெங்களூரு

ஏனு சுவாமி… ஏனு சுவாமி

இல்லினோடு எங்க ஊரு மைசூரு

ஆ: படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்

அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…

அல்லாஹ் ஒ.. அல்லாஹ்

ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது

கேரளம் திரிசூர் ஜில்லா

பெ; தேக்கு தென்னை பாக்கு மரங்கள்

இவிடே நோக்கணும் நீங்க..

ஆ: தேயிலை மிளகு விளைவதை பார்த்து

வெள்ளையன் வந்தான் வாங்க..

படைச்சோன்

இருவரும்: படைச்சோன் எங்களை படைச்சோன்

அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…

அல்லாஹ் ஒ.. அல்லாஹ்

அல்லாஹ் ஒ.. அல்லாஹ்

அல்லாஹ் ஒ.. அல்லாஹ்

ஆ: சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே

பஞ்சாப் வாலா கீத் சுனோ

பஞ்சாப் வாலா கீத் சுனோ

தங்க கலசம் பொற்கோவில்

எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ

ஆஹா தேக்கோ தேக்கோ…

ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…

ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ

ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ

பெ: ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்

கோலம் காண ஆவோ…ஆவோ..

ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ

ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…

ஆவோ ஆவோ…………….

ஆ: பஞ்சாப் சிங்கம் லால லஜபதி

பகத்சிங் பிறந்த பொன்நாடு

இருவரும்:பகத்சிங் பிறந்த பொன்நாடு

யாஹூ.. யாஹூ..

ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…

யாஹூ.. யாஹோ…

ஆ: எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்

எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்

(கோரஸ்:எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்)

பெ: பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து

பேசி பழகும் கிள்ளைகள்

(கோரஸ்:பேசி பழகும் பிள்ளைகள்)

ஆ: சத்தியம் எங்கள் வேதம்

சமத்துவம் எங்கள் கீதம்

வருவதை பகிர்ந்து உண்போம்

வந்தே மாதரம் என்போம்…

இருவரும்:வந்தே மாதரம்….வந்தே மாதரம்..

வந்தே மாதரம்….வந்தே மாதரம்..

வந்தே மாதரம்….வந்தே மாதரம்

வந்தே மாதரம்………….

வந்தே மாதரம்….வந்தே மாதரம்

BROUGHT TO YOU BY

THANK YOU

Nhiều Hơn Từ Tm Soundararajan/P. Susheela/L.R. Eswari/MS Viswanathan

Xem tất cảlogo