menu-iconlogo
logo

thanathani kaatukulle

logo
avatar
T.Rlogo
M:U:S:I:C🎵C💗S💗K.logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
யாஹ் ஹூ ஹா யாஹ் ஹூ ஹா

யாஹ் ஹூ ஹா

ஹேய்...ஹோ...

யாஹ் ஹூ ஹா யாஹ் ஹூ ஹா

யாஹ் ஹூ ஹா யாஹ் ஹூ ஹா

ஹேய்... ஹோ... அங்அ அங்அ அங்அ அங்அ அங்அ அங்அ

ஆ...வ்

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

மாமனிவ பக்கத்துல மயிலு நான் வெக்கத்தில

மாமனிவ பக்கத்துல மயிலு நான் வெக்கத்தில

மழை செஞ்ச ஜாலம் சில நனஞ்ச கோலம்

யம்மா யம்ம ய ம யம்மா

ஹோ யம்மமமா மா மா

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

ஜும்ஜும் ஹா ஜும்ஜும்

ஜும்ஜும் ஹா ஜும்ஜும்

ஆ...

அர்த சாம நேரத்துல யாரும் இல்லா கூடத்துல

ஹேய்

அர்த சாம நேரத்துல

ஹாஹான்....

யாரும் இல்லா கூடத்துல

துணைக்கு இருக்கேன் கிட்ட வாயேண்டி

துணிஞ்சு வந்து ஒண்ணு தாயேண்டி

வேணா வேணா கிட்ட வரவேணா

ஏனாம் ஏனாம் எட்டி போக வேணாம்

அச்சம் வந்து தடுக்க

ஹா ஹா

மிச்சம் என்ன வைக்க

ஹூ...ஹூ

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

ஜும்ஜும் ஜும் ஜும்

நந்தவனம் நனைஞ்சுபோச்சு

இந்த மனம் கறஞ்சுப் போச்சு

நந்தவனம் நனைஞ்சுபோச்சு

இந்த மனம் கறஞ்சுப் போச்சு

தூண்டில் போட்டு என்னை இழுக்காதே...

மாட்டிக்கொள்ள நானும் மீனல்ல

தொட்டுவிட்டா என்ன தப்பு சொல்லு

கட்டுப்பட்டு கொஞ்சம் தள்ளி நில்லு

மைனா எம்மைனா போனா துள்ளிப் போனா

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

தக ஜன ஜா

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

மாமனிவ பக்கத்துல மயிலு இவ வெக்கத்தில

மாமனிவ பக்கத்துல மயிலு இவ ஹ...ஹா வெக்கத்தில

சூடேத்தும் பார்வ இதமான போர்வ

அம்மம்மா ஹோய் அம்மமா

யம்மா யம்மா ஹோ ய ம யம்மா

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள..ஹோய்

thanathani kaatukulle của T.R - Lời bài hát & Các bản Cover