menu-iconlogo
logo

Vaarai Nee Vaarai

logo
Lời Bài Hát
வாராய்... நீ வாராய்

வாராய்... நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே

ஆனந்தம் பொங்குதே மனதிலே...

ஆஹா மாருதம் வீசுவதாலே

ஆனந்தம் பொங்குதே மனதிலே...

இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்

கலந்துயர் விண்ணினைக் காண்பாய்

இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்

கலந்துயர் விண்ணினைக் காண்பாய்

அங்கே.. வாராய்

அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ

அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே

அழிவிலா மோன நிலையைத் தூவுதேஏஏஏஏ...

முடிவிலா மோன நிலையை நீ

முடிவிலா மோன நிலையை நீ

மலை முடிவில் காணுவாய் வாராய்

வாராய்..

ஈடிலா அழகு சிகரம்மீதிலே

வந்து இன்பமே கொள்வோம்ம்ம்..

ஈடிலா அழகு சிகரம்மீதிலே

வந்து இன்பமே கொள்வோம்

இன்பமும் அடைந்தே இகமறந்தே

வே றுலகம் காணுவாய் அங்கே

இன்பமும் அடைந்தே இகமறந்தே

வே றுலகம் காணுவாய் அங்கே

வாராய் நீ வாராய்...

புலியெனை தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்

வாரா....ய்.....

Vaarai Nee Vaarai của Trichy Loganathan/Jikki - Lời bài hát & Các bản Cover