menu-iconlogo
huatong
huatong
avatar

Unnai Kodu Ennai Tharuven

Unni Krishnan/K. S. Chithrahuatong
starvelinhuatong
Lời Bài Hát
Bản Ghi
ஹா ஹா

ஹாஹாஹா

ஹாஹா

ஹாஹாஹாஹா

உன்னைக் கொடு

என்னைத்தருவேன்

இதுதான் காதலடி

கண்ணீர் கொடு

புன்னகைத்தருவேன்

இதுவம் காதலடி

தாலாட்டைக்கேட்காத

ஒரு ஜீவன் நானம்மா

தாயாகி நான் பாட

சேய் ஆகிக் கேளம்மா

தாழம்பூவே என் தோல் சாயம்மா

என்னைத்தந்து

உன்னைப்பெறுவேன்

காதல் இதுதானே

தன்னைத்தந்து

கனவைப்பெறுவேன்

காதல் இதுதானே..

brought u by faizal ahmed

ஏஏஏ

உந்தன் பேரை

எந்தன் பேனா

எழுதும்போது

அழுத்தாமல்

அன்பே நான் எழுதுவேன்

உயிரே உந்தன் கண்கள்

காணும் கனவில் கூட

நான் வந்து தாலாட்டுப் பாடுவேன்

என் நிழலை யாரும்தான்

மிதித்துப்போக விடமாட்டாய்

என்னைக்கில்ல எனக்கேதான்

சம்மதங்கள் தரமாட்டாய்

மூக்குத்தி நீ

குத்தாதடி என் கண்மனி

அந்த வலி கூட

எனைத்தாக்குமே

உன்னைக் கொடு

என்னைத்தருவேன்

காதல் இதுதானே

கண்ணீர் கொடு

புன்னகைத்தருவேன்

காதல் இதுதானே

humming

1

2

3

வெய்யில் காலம் வந்தால்

கண்ணின் இமைகள் ரெண்டை

உனக்காக குடையாக மாற்றுவேன்

காற்றில் துசும் வந்து

உந்தன் கண்ணில் பட்டால்

பூங்காற்றை

நான் கூண்டில் ஏற்றுவேன்

எந்தன் வீட்டுத் தோட்டத்தில்

நடந்ததந்த பூகம்பம்

பூகம்பத்தின் பின்னாலும்

பூமிமெல்ல பூ பூக்கும்

கரை ரெண்டுமே

காணாத ஓர்

நீரோடை நான்

அனைக்கும் அனைக்கட்டு நான் ஆகிறேன்

உன்னைக் கொடு

என்னைத்தருவேன்

இதுதான் காதலடி

கண்ணீர் கொடு

புன்னகைத்தருவேன்

இதுவும் காதலடி

ஆணுருவன் தாயான

அதியசயத்தை பார்த்தேனே

காதலியை தாலாட்டும்

காதலனை கண்டேனே

எந்தன் ஆயுள் ரேகை

உன் கையிலே

உன்னைக் கொடு

என்னைத்தருவேன்

இதுதான் காதலடி

என்னைத்தந்து

உன்னைப்பெறுவேன்

காதல் இதுதானே ....

Nhiều Hơn Từ Unni Krishnan/K. S. Chithra

Xem tất cảlogo