menu-iconlogo
logo

Adi Anarkali

logo
Lời Bài Hát
ஜூ ஜூ ஜூ ஜூஜூஜூ

ஜூ ஜூ ஜூ

ஜூ ஜூ ஜூ

ஜூ

ஜூ

அடி அனார்கலி

அடியே அனார்கலி

கனவு காட்சியில்

வந்த காதல் தேவதை

என் இதயம் என்பதோ

உன் வசந்த மாளிகை

அடி அனார்கலி

அடியே அனார்கலி

தேன் என்ற சொல்

தித்திடுமா

இல்லை

தீ என்ற சொல்

சுட்டு விடுமா

அட உன் பேரை இங்கு நான்

சொல்வதால்

பூ பூக்குதே

ஆச்சர்யமா

பால் என்ற சொல்

பொங்கி விடுமா

இல்லை

நீர் என்ற சொல்

சிந்தி விடுமா

அட நம் காதலை

நீ சொன்ன்னதும்

நான் நனைகிறேன் சந்தோசமா

விழிகள் கடிதம் போடும்

அதை இதயம்

படித்து ரசிக்கும்

இது மௌன ராகமா

மயக்க வேதமா .

காதல் கேள்வி கேட்ட்கும்

அடி அனார்கலி

அடியே அனார்கலி

கனவு காட்சியில்

வந்த காதல் தேவதை

என் இதயம் என்பதோ

உன் வசந்த மாளிகை

கை ரேகைகளை

இடையில் வைத்தாய்

உன் கண் ரேகைகளை

ம்ம்கும் வைத்தாய்

உன் போராடும் இதழ்

சூடாரா என்

கன்னங்களில்

நீந்த வைத்தாய்

ஈரடி வரை

தங்கத்தை வைத்தான்

அந்த மூன்றடிக்கு

அவன்

சொர்கத்தை வைத்தான்

பின்பு நாலடிக்கும்

மிச்சம்

ஐந்தடிக்கும் பிரம்மன்

வான் நிலவை வைத்து

உனை செய்தான்

விளக்கம் எதற்கு

வேண்டும்

நான் விளக்கம்

காண வேண்டும்

அட மண்ணை சேரவே

மழைக்கு எதுக்குயா

பாலம் போட வேண்டும்

அடி அனார்கலி

அடியே அனார்கலி

கனவு காட்சியில்

வந்த காதல் தேவதை

என் இதயம் என்பதோ

உன் வசந்த மாளிகை

Adi Anarkali của Unni Krishnan - Lời bài hát & Các bản Cover