menu-iconlogo
logo

Enna Nenache

logo
Lời Bài Hát
ANBU ANBU ANBU ANBU ANBU

ANBU ANBU ANBU ANBU ANBU

ஆண்: என்ன நெனச்ச

நீ என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது

என்ன நெனச்ச

நீ என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது

பெண்: சொக்கி தவிச்சேன்

சொக்கி தவிச்சேன்

நான் சொக்கத்தையே கிட்டியதா

துள்ளி குதிச்சேன்

சொக்கி தவிச்சேன்

சொக்கி தவிச்சேன்

நான் சொக்கத்தையே கிட்டியதா

துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர

உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்

எந்த பூர்வ ஜென்ம

புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்

ANBU ANBU ANBU ANBU ANBU

ஆண்: நான் தர சிற்பம்

உன்னோட வெப்பம்

நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்:தீக்குச்சி வந்து

தீக்குச்சி கிட்ட

சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்:உன் கன்னக்குழி முத்தம்

வச்சேன் என்ன நெனச்ச

பெண்:என் நெஞ்சுக்குழி மீதும்

ஒண்ணு கேக்க நெனச்சேன்

ஆண்:ஏன் பேராச நூறாச கேக்கையில்

அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

பெண்:ஆறேழு கட்டிலுக்கும்

அஞ்சாறு தொட்டிலுக்கும்

சொல்ல நெனச்சேன்

நான் சொல்ல நெனச்சேன்

உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்

உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

ANBU ANBU ANBU ANBU ANBU

ஆண்:மெத்தைக்கு மேல உன்னோட சேல

என்கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச

பெண்: எப்போதும் போல உன்னோட வேலை

ஆரம்பமாசுதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்:உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்:நீ நகம் வெட்ட வேணுமுன்னு

சொல்ல நெனச்சேன்

ஆண்:நாம் உன்னோடு ஒண்ணாகும் நேரத்தில்

உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

பெண்:கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு

கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்

என் வெட்கம் விட்டு மூச்சு

முட்ட கட்டி புடிச்சேன்

ஆண்:சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்

நான் சொர்க்கத்தையே எட்டியதா

துள்ளி குதிச்சேன்

:சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்

நான் சொர்க்கத்தையே எட்டியதா

துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர

உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்

எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ

உன்ன அடைஞ்சேன்...

ANBU ANBU ANBU ANBU ANBU

Enna Nenache của Unnikrishnan/Anuradha Sriram - Lời bài hát & Các bản Cover