menu-iconlogo
huatong
huatong
vijay-hits-ssk-santhosam-santhosam-cover-image

SSK Santhosam Santhosam

vijay hitshuatong
கரிகால_சோழன்huatong
Lời Bài Hát
Bản Ghi
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்

சந்தோஷம் சந்தோஷம்

வாழ்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால்

மனிதர்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால்

மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும்

சிறு நன்மை உண்டு

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

சந்தோஷம் சந்தோஷம்

வாழ்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால்

மனிதர்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால்

மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும்

சிறு நன்மை உண்டு

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்

வெற்றியை போலவே

ஒரு தோல்வியும் நல்லதடி

வேப்பம்பூவிலும்

சிறு தேன் துளி உள்ளதடி

குற்றம் சொல்லாமல்

ஒரு சுற்றம் இல்லையடி

இழையும் புண்ணகையால்

நீ இருட்டுக்கு வெள்ளையடி

தவறுகள் பண்ணி பண்ணி

திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி

தவறுகள் குற்றம் அல்ல

சரிவுகள் வீழ்ச்சி அல்ல

பாடம்படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்

குப்பை தொட்டி இல்லை

உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால்

நாளை துன்பம் இல்லை

புயல் மையம் கொண்டால்

மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும்

சிறு நன்மை உண்டு

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்

ஆதியில் ஆண்டவன்

இந்த பூமியை படைத்தானே

அவன் ஆசையை போலவே

இந்த பூமி அமையலையே

ஆண்டவன் ஆசையே

இங்கு பொய்யாய் போய்விடில்

மனிதனின் ஆசைகள்

மெய்யாவது சாத்தியமா

நன்மை என்றும் தீமை என்றும்

நாலு பேர்கள் சொல்லுவது

நம்முடைய பிழை இல்லையே

துன்பமென்ற சிப்பிக்குள்தான்

இன்பமென்ற முத்து வரும்

துனிந்த பின் பயம் இல்லையே

கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும்

கலைகள் கண்டுகொள்

காலுக்கு செருப்பு எப்படி வந்தது

முள்ளுக்கு நன்றி சொல்

புயல் மையம் கொண்டால்

மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும்

சிறு நன்மை உண்டு

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

சந்தோஷம் சந்தோஷம்

வாழ்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால்

மனிதர்க்கு ஏது பலம்ம்ம்

Nhiều Hơn Từ vijay hits

Xem tất cảlogo