menu-iconlogo
huatong
huatong
avatar

Hey Inthadi Kappakazhange HQ Tamil Lyrics Dhool (Inthadi Kappa kazhange)

Vikram/Jyothika/Reema Sen/Vidyasagarhuatong
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼huatong
Lời Bài Hát
Bản Ghi
பாடகர்கள் : திப்பு

கல்யாண், ரபி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

(குழு :ஹோய்) (ஆண் : இந்தாடி கப்பகிழங்கே...........

(குழு : ஹோய்) (ஆண் : என்னாடி கார குழம்பே.............

(குழு : ஹோய்) (ஆண் : ஆத்தாடி அச்சு முறுக்கே...........

(குழு : ஹோய்) (ஆண் : தக்காளி செக்க செவப்பே..........

(குழு : ஹோய்) (ஆண் : பப்பாளி சக்க இனிப்பே........

(குழு : ஹோய்) (ஆண் : சோக்காளி மச்ச கொழுப்பே..............

ஆண் : ஐதலக்கா

ஐதலக்கா

ஐதலக்கா (ஐ..

செய்வதெல்லாம்

செய்வதெல்லாம்

செப்புடனே (செய்.........

ஆண் : முன்னழகில் தஞ்சாவூரு

பின்னழகில் தாஜ்மகால்

கட்டழகில் மைசூர் மஹால்

காலழகில் குதூப்மினார்

ஆண் : மச்ச மேனி பார்க்கும் போது

கச்ச தீவுதான்........

நீ மாநகரம் ...

இல்லை தலைநகரம்....

அந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி

எல்லாம் உன்னோட ………

ஆண் : ஐதலக்கா

ஐதலக்கா

ஐதலக்கா (ஐ..

செய்வதெல்லாம்

செய்வதெல்லாம்

செப்புடனே (செய்.........

(குழு :ஹோய்) (ஆண் : இந்தாடி கப்பகிழங்கே...........

(குழு : ஹோய்) (ஆண் : என்னாடி கார குழம்பே.............

(குழு : ஹோய்) (ஆண் : ஆத்தாடி அச்சு முறுக்கே...........

ஆண் : ஹோய்

ஆண் : ஹோய்

பாடகர்கள் : திப்பு

கல்யாண், ரபி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஆடி வந்தா அல்வா கடை

அசைஞ்சு வந்தா மளிகை கடை

பளபளக்கும் பாத்திர கடை

பதுக்கி வச்ச ரேஷன் கடை

ஆண் : கும்முன்னு தான் வாசம் வீசும்

குட்டி பூக்கடை.........

நீ பழக்கடை தான்........

தங்க நகை கடை தான்.......

ஒரு துணி கடை தான் உனக்கு மட்டும்

தேவை படாதே............................

ஆண் : ஐதலக்கா

ஐதலக்கா

ஐதலக்கா (ஐ..

செய்வதெல்லாம்

செய்வதெல்லாம்

செப்புடனே (செய்.........

(குழு :ஹோய்) (ஆண் : இந்தாடி கப்பகிழங்கே...........

(குழு : ஹோய்) (ஆண் : என்னாடி கார குழம்பே.............

(குழு : ஹோய்) (ஆண் : ஆத்தாடி அச்சு முறுக்கே...........

(குழு : ஹோய்) (ஆண் : தக்காளி செக்க செவப்பே..........

(குழு : ஹோய்) (ஆண் : பப்பாளி சக்க இனிப்பே........

(குழு : ஹோய்) (ஆண் : சோக்காளி மச்ச கொழுப்பே..............

ஆண் : ஐதலக்கா

ஐதலக்கா

ஐதலக்கா (ஐ..

செய்வதெல்லாம்

செய்வதெல்லாம்

செப்புடனே (செய்.........

ஆண் : ஐதலக்கா

ஐதலக்கா

ஐதலக்கா (ஐ..

செய்வதெல்லாம்

செய்வதெல்லாம்

செப்புடனே (செய்.........

Nhiều Hơn Từ Vikram/Jyothika/Reema Sen/Vidyasagar

Xem tất cảlogo