menu-iconlogo
logo

Sandakari Neethan

logo
Lời Bài Hát
என் சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

ஹே என்னை தாண்டி போறவளே

ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன

சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண

ஏதோ மாறுதே போத ஏறுதே

உன்ன பார்கையில

ஏதோ ஆகுதே எல்லாம் சேருதே

கொஞ்சம் சிரிக்கையில

என்ன தாண்டி போனா

கண்ண காட்டி போனா

என்ன தாண்டி போனா

கண்ண காட்டி போகும்போதே

என்ன அவ கொண்டு போனா

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

அட சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

அட சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

அட சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

மழைத்துளி நீ, மழலையும் நான்

நீ என்னை சேர காத்திருப்பேனே

இறைமதி நீ, நில ஒளி நான்

அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே

இது ஏனோ புது மயக்கம்

தெளிந்திட எண்ணம் ஏனோ இல்லை

இனி வேண்டாம் ஒரு தயக்கம்

இறுதி வரை நம் பிரிவே இல்லை(இல்லை)

என்னை தாண்டி போறவளே

ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து

என்ன கொன்ன(பார்த்து என்ன கொன்ன)

சரியா நடந்தாலும்

தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண (என்னடி என்ன பண்ண)

ஏதோ மாறுதா, போதை ஏறுதா

என்ன பார்கையில

ஏதோ ஆகுதா

எல்லாம் மாருதா

கொஞ்சம் சிரிக்கையில

என்ன தாண்டி போனா

கண்ண காட்டி போனா

என்ன தாண்டி போனா

கண்ண காட்டி போகும்போதே

என்ன அவ கொண்டு போனா

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

அட சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

ஹே என்னை தாண்டி போனா

கண்ண காட்டி போனா

சண்டகாரி நீதான்

நீதான் நீதான் என் சொந்தமெல்லாம் நீதான்

Sandakari Neethan của Vivek–Mervin/Anirudh Ravichander/Jonita Gandhi/Mervin Solomon - Lời bài hát & Các bản Cover