menu-iconlogo
huatong
huatong
aa-saami-saami-tamil-cover-image

Saami Saami Tamil

AAhuatong
Thug£iFehuatong
歌词
作品
நீ அம்மு அம்மு சொல்லயிலே

பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி என் சாமி

நா சாமி சாமி சொல்ல

நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான் சாமி என் சாமி

நீ எதிர எதிர நடக்கயில

நீ எதிர எதிர நடக்கயில

ஏழுமலையான் தரிசனம் டா சாமி

நீ பக்கம் பக்கம் நின்னா அந்த

பரமேஸ்வரன் போல துணை சாமி

நீ இல்லாம நான் போகும் பாதை

கல்லும் முள்ளும் குத்துதுடா

சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி

மன்மத சாமி

மந்திர சாமி

போக்கிரி சாமி

என் சாமி சாமி

வாய்யா சாமி சாமி

மன்மத சாமி மந்திர சாமி

போக்கிரி சாமி

லுங்கிய ஏத்தி கட்டி

லோக்கலா நடக்கையில

லுங்கிய ஏத்தி கட்டி

லோக்கலா நடக்கையில

அங்கமே அதிருதடா சாமி

காம்புகிள்ளி வெத்தல போட்டு

கடிச்சு நீ கொதப்பயில

என் உடம்பு செவக்குதடா சாமி

உன் கட்ட குரல கேக்கயில

உன் கட்ட குரல கேக்கயில

என் கட்ட துள்ளுது சாமி

நீ சட்ட பட்டன அவுத்து விட்டா

சரக்கு போத சாமி

ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது

தண்டுவடத்துல நண்டு மேயுது

சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி

மன்மத சாமி

மந்திர சாமி

போக்கிரி சாமி

என் சாமி சாமி

வாய்யா சாமி சாமி

மன்மத சாமி மந்திர சாமி

போக்கிரி சாமி

புது சேல கட்டி வந்தும்

புகழ்ந்து நீ சொல்லலனா

புது சேல கட்டி வந்தும்

புகழ்ந்து நீ சொல்லலனா

சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி

கூந்தலில சிரிக்கும் பூவ

கொஞ்சம் நீயும் பாக்கலனா

பூ மனசு புழிங்கி போகும் சாமி

என் ஓரம் ஜாரம் தெரியும் அழக

என் ஓரம் ஜாரம் தெரியும் அழக

உத்து பாரு சாமி

நீ உத்து பாக்கலன்னா மனம்

செத்து போகும் சாமி

என் அத்தன அழகும் நீ இல்லனா

ஆத்துல கரச்சா பெருங்காயம்

சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி

மன்மத சாமி

மந்திர சாமி

போக்கிரி சாமி

என் சாமி சாமி

வாய்யா சாமி சாமி

மன்மத சாமி மந்திர சாமி

போக்கிரி சாமி

更多AA热歌

查看全部logo