
Kaalamellam Kadhal vazhga kadhal kottai
காலமெலாம்
காதல்
வாழ்க
காதலெனும்
வேதம்
வாழ்க
காதலே
நிம்மதி
கனவுகளே .
அதன் சன்னிதி
கவிதைகள்
பாடி.
நீ காதலி
நீ காதலி
நீ காதலி
கண்ணும் கண்ணும்
மோதுமம்மா
நெஞ்சம் மட்டும்
பேசுமம்மா
காதல்
தூக்கம் கெட்டுப்
போகுமம்மா
தூது செல்லத்
தேடுமம்மா
காதல்
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
அன்பையே
போதிக்கும்
காதல் தினம்
தேவை
கெஞ்சினால்
மிஞ்சிடும்
மிஞ்சினால்
கெஞ்சிடும்
காதல் ஒரு போதை
காதலுக்குப்
பள்ளி இல்லையே
அது சொல்லி தரும்
பாடம் இல்லையே
காலமெலாம்
காதல்
வாழ்க
ஜாதி இல்லை
பேதம் இல்லை
சீர்வரிசை தாணுமில்லை
காதல்
ஆதி இல்லை
அந்தம் இல்லை
ஆதம் ஏவாள்
தப்புமில்லை
காதல்?
ஊரென்ன
பேரென்ன
தாய் தந்தை
யாரென்ன
காதல் வந்து சேரும்
நீயின்றி
நானில்லை
நானின்றி
நீயில்லை
காதல் மனம்
வாழும்
ஜாதகங்கள்
பார்ப்பதில்லையே
அது
காசு பணம்
கேட்பதில்லையே
காலமெலாம்
காதல்
வாழ்க
காதலெனும்
வேதம்
வாழ்க
காதலே
நிம்மதி
கனவுகளே .
அதன் சன்னிதி
கவிதைகள்
பாடி.
நீ காதலி
நீ காதலி
நீ காதலி
Kaalamellam Kadhal vazhga kadhal kottai Deva - 歌词和翻唱