பாடகர்கள்
ஹரிணி மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர்
ஆர்.பி.பட்நாயக்
ஆ:கவிதையே தெரியுமா.
கவிதையே தெரியுமா?
என் கனவு நீ தானடி!
இதயமே தெரியுமா?
உனக்காகவே நானடி!
இமை மூட மறுக்கின்றதே ஆவலே!
இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு : "காதலே"
ஆ : கவிதையே தெ,,ரியுமா..?
என் கனவு நீ தானடி..!
கவிதையே தெரியுமா.?
பெ : குறும்பில் வளர்ந்த உறவே!
என் அறையில் நுழைந்த திமிரே!
ஆ : மனதை பறித்த கொலுசே!
என் மடியில் விழுந்த பரிசே!
பெ :ஊஞ்சல் மழை மேகம்
அருகினில் வந்து என்னை தாலாட்டுதே!
ஆ :வானம் காணாத வெண்ணிலவொன்று
மோக பாலூட்டுதே!
பெ :நாணம் பொய் நீட்டுதே..ஏ..ஏ ..ஹெ.ஹே
ஆ :கவிதையே தெரியுமா?
என் கனவு நீதானடி!
கவிதையே தெ,ரியுமா.
இசை.
குழு :தகிட ததுமி தகிட ததுமி தந்தானா,
இதயாய ஒலியின் ஜதியில் எனது தில்லானா;
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா,
இதய ஒலியின் ஜதியில்,
எனது தில்லானா.
ஆண் : உயிரில் இறங்கி வரவா?
இசை
ஆ : உன் உடலில் கரைந்து விடவா?
இசை
பெ: உறக்கம் திறக்கும் திருடா!
இசை
பெ: என் கனவில் பதுங்கி இருடா!
இசை
ஆ : புடவையாய் மாற
பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா?
பெ : இருவரின் ஆடை
இமைகளே ஆக இரவை நாம் ஆளவா..?
ஆ: வேர்வை குடை தேடவா..அஆஆஹஹா
கவிதையே தெரியுமா?
என் கனவு நீதானடி!
பெ : இதயமே தெ,ரியுமா?
உனக்காகவே நானடா..!
ஆ : இமை மூடமறுக்கின்தே!
குழு : "காதலே"
ஆ பெ: இதழ்
சொல்ல துடிக்கின்றதே
" காதலே"
நன்றி