menu-iconlogo
huatong
huatong
歌词
作品
This is the first time honey

We're getting together

Oh Baby I feel so good

You never told me you wanna marry by December

Oh man I wish I could

We saw the stars and moon together

It's true that you are my only weather

I wanna bathe in your love and shower

Never thought I'd kiss in my life forever, ever

துகிரே என் துகிரே

என் இதயம் தொலைத்த துகிரே

துளிரே இளம் துளிரே

எந்தன் நிலவில் முளைத்த துளிரே

புதிரே உயிர் புதிரே

என் இளமை குழப்பும் புதிரே

எதிரே எதிரெதிரே

நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே

அழகே ஓவியமே

என்னை விழுங்க துடிக்கும் விழியே

கனவே காவியமே

என்னை கவிஞன் ஆக்கும் தமிழே

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன

காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு

ஆசை தொடு திரையே என் விரல்கள் தடவ படரு

வெயிலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே

கடலில் குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே

உலகின் காதலெல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன்

உலகின் முத்தமெல்லாம்

உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஜன

செவிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி

Cellphone'க்குள்ளே வர வழி என்ன காமி

Heart'க்குள் பேசிட hormone'கள் தூண்டிட

App ஒன்னு இருக்குதா காமி காமி

சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம்

செல்லமாய் கொஞ்சும் போது selfie எல்லாம் வேண்டாம்

Facebook'a வீசிடு face பார்த்து பேசிடு

மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு

காதலே வேறெங்கோ வேண்டாம் இங்கே வேண்டும்

காதலா தேன் நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும்

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஜன

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன

ஹாலென ஹேல ஹேல ஹாலென

ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென

கஜன காஸ காஸ கஜன

காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஜன

更多Harris Jayaraj/Christopher Stanley/Abhay Jodhpurkar/Ujjayinee Roy热歌

查看全部logo