menu-iconlogo
huatong
huatong
avatar

En inba thunba neram 2 HQ ENGதமிழ்

Hema Johnhuatong
murairachuatong
歌词
作品
en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

naan nambiduven நான் நம்பிடுவேன்

paaril ummai பாரில் உம்மைச்

sarnthiduven சார்ந்திடுவேன்

en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

naan nambidum நான் நம்பிடும்

deivam yesuve தெய்வம் – இயேசுவே

naan endrume நான் என்றுமே

nambiduven நம்பிடுவேன்

naan nambidum நான் நம்பிடும்

deivam yesuve தெய்வம் – இயேசுவே

naan endrume நான் என்றுமே

nambiduven நம்பிடுவேன்

devane rajane தேவனே! ராஜனே!

thetri ennai தேற்றி என்னை

thangiduvar தாங்கிடுவார்

devane rajane தேவனே! ராஜனே!

thetri ennai தேற்றி என்னை

thangiduvar தாங்கிடுவார்

en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

ivare nanna nesar இவரே நல்ல நேசர்

endrume – thangi என்றுமே தாங்கி

ennai nadathiduvar என்னை நடத்திடுவார்

ivare nanna nesar இவரே நல்ல நேசர்

endrume – thangi என்றுமே தாங்கி

ennai nadathiduvar என்னை நடத்திடுவார்

theemaigal sethangal தீமைகள் சேதங்கள்

seraa ennai சேரா என்னைக்

kaathiduvar காத்திடுவார்

தீtheemaigal sethangal தீமைகள் சேதங்கள்

seraa ennai சேரா என்னைக்

kaathiduvar காத்திடுவார்

en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

paar potrum rajan பார்போற்றும் ராஜன்

puviyil naan புவியில் நான்

vendrida வென்றிடச்

seithiduvar செய்திடுவார்

paar potrum rajan பார்போற்றும் ராஜன்

puviyil naan புவியில் நான்

vendrida வென்றிடச்

seithiduvar செய்திடுவார்

megathil மேகத்தில்

thondruvar தோன்றுவார்

avarai pola அவரைப் போல

mariduven மாறிடுவேன்

megathil மேகத்தில்

thondruvar தோன்றுவார்

avarai pola அவரைப் போல

mariduven மாறிடுவேன்

en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

naan nambiduven நான் நம்பிடுவேன்

paaril ummai பாரில் உம்மைச்

sarnthiduven சார்ந்திடுவேன்

en inba thunba neram என்இன்ப துன்ப நேரம்

naan ummai seruven நான் உம்மைச் சேருவேன்

更多Hema John热歌

查看全部logo