menu-iconlogo
huatong
huatong
avatar

Boombastic - From "Kadaisi Ulaga Por"

Hiphop Tamizha/Chinnaponnu/Rajan Chelliahhuatong
nettez3dzlhuatong
歌词
作品
இறங்கி வந்தா என்ன போல சீன் ஆஹ் இல்ல யாரும்

இப்போ என்ன பண்ணனும் னு சொல்லவில்லை ஞாலம்

எதிரியே அஞ்சிடும் என் படைகளின் ஞானம்

என்னை புகைத்தால் தாத்தா புரண்டு அழுகுது வானம்

பிக்கப் அண்ட் ட்ராப் குண்டுகள் என் கவிதைகள் ஆகும்

உன் கண்ணில் நான் வில்லன் என்றாலும் நான் ராவண்

பறவையாய் தந்திரம் செய்வோம் நாங்கள் ரேவன்

ரி பப்ளிக் அஹ் பப்ளிக் ஆஹ் செய்வேன் சூரசம்ஹாரம்

ஐ டோன்ட் வாண்ட் விவரம், விளம்பரம் நோ!

ஐ ஜஸ்ட் வன்ன டூ இட் லைக் டாட்டா டாட்டா டான்

இ டோன்ட் வாண்ட் டு ஸ்னிட்ச் இட் டு தி அக்கம் பக்கம்

ஐ கூட் லைக் கெட் இட் டன், இப் ஐ டெல் மை மச்சான் லைக்

பூம் பூம் கும்பலாக சுத்துவோம்

ஜூம் ஜூம் எவ்ளோ தூரத்தில் பதுங்கி இருந்தாலும் தெரியும்

பார்வை ஒன்றே போதும் என் படைக்கு அது புரியும்

சிங்கங்கள் எல்லாமே டைனோசர் முன்னாடி சிதறும்!

போம்பஸ்டிக் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு

போம்பஸ்டிக் எதிர்த்து நின்ன தொம்சம் பண்ணு

போம்பஸ்டிக் தலையில இறங்கும் பாரு கன் னு

போம்பஸ்டிக் ட்ரிகர் ஆஹ் நீ ரிப்ப ரிப்ப ட்ரூவ்

போம்பஸ்டிக் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு

போம்பஸ்டிக் எதிர்த்து நின்ன தொம்சம் பண்ணு

போம்பஸ்டிக் தலையில இறங்கும் பாரு கன் னு

போம்பஸ்டிக் ட்ரிகர் ஆஹ் நீ ரிப்ப ரிப்ப ட்ரூவ்

வென் ஐ அம் பேஸ் வித் அ டெவில் ஆல்ரைட்

ஐ காட் தி டேஸ்ட், ஐ அம் மேக் எம் ஆல் ப்ளை

ஐ காட் தி ரேஜ் அண்ட் வி வித் இட் ஆல்ரைட்

ஐ காட் தி பேஸ் இன் ரிதம் ஆல் நைட்!

போம்பஸ்டிக்! வென் ஐ அம் பேஸ் வித் அ டெவில் ஆல்ரைட்

போம்பஸ்டிக்! ஐ காட் தி டேஸ்ட், ஐ அம் மேக் எம் ஆல் ப்ளை

போம்பஸ்டிக்! ஐ காட் தி ரேஜ் அண்ட் வி வித் இட் ஆல்ரைட்

போம்பஸ்டிக்! ஐ காட் தி பேஸ் இன் ரிதம் ஆல் நைட்!

கண்ண மூடி நிக்க சொன்னா நிக்கணுமா

நாங்க கையை கட்டி நிக்க சொன்னா நிக்கணுமா!

காலத்துக்கு ஏத்தபடி மாறணுமா

இல்லை வேட்டையாடும் வேங்கையுனு ஓடணுமா!

ஆள ஆள அடக்குற ஆள

ஒடைக்கிற வழி நாங்க விளையாட

மேல மேல பறக்குறோம் மேல

கழுகா மாறுவோம் மலை மேல!

போம்பஸ்டிக் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு

போம்பஸ்டிக் எதிர்த்து நின்ன தொம்சம் பண்ணு

போம்பஸ்டிக் தலையில இறங்கும் பாரு கன் னு

போம்பஸ்டிக் ட்ரிகர் ஆஹ் நீ ரிப்ப ரிப்ப ட்ரூவ்

போம்பஸ்டிக் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு

போம்பஸ்டிக் எதிர்த்து நின்ன தொம்சம் பண்ணு

போம்பஸ்டிக் தலையில இறங்கும் பாரு கன் னு

போம்பஸ்டிக் ட்ரிகர் ஆஹ் நீ ரிப்ப ரிப்ப ட்ரூவ்

பூம் பூம் பூம் போம்பஸ்டிக்!

பூம் பூம் பூம் போம்பஸ்டிக்!

பூம் பூம் பூம் போம்பஸ்டிக்!

பூம் பூம் பூம் போம்பஸ்டிக்!

வென் ஐ அம் பேஸ் வித் அ டெவில் ஆல்ரைட்

ஐ காட் தி டேஸ்ட், ஐ அம் மேக் எம் ஆல் ப்ளை

ஐ காட் தி ரேஜ் அண்ட் வி வித் இட் ஆல்ரைட்

ஐ காட் தி பேஸ் இன் ரிதம் ஆல் நைட்!

போம்பஸ்டிக்! வென் ஐ அம் பேஸ் வித் அ டெவில் ஆல்ரைட்

போம்பஸ்டிக்! ஐ காட் தி டேஸ்ட், ஐ அம் மேக் எம் ஆல் ப்ளை

போம்பஸ்டிக்! ஐ காட் தி ரேஜ் அண்ட் வி வித் இட் ஆல்ரைட்

போம்பஸ்டிக்! ஐ காட் தி பேஸ் இன் ரிதம் ஆல் நைட்!

更多Hiphop Tamizha/Chinnaponnu/Rajan Chelliah热歌

查看全部logo
Boombastic - From "Kadaisi Ulaga Por" Hiphop Tamizha/Chinnaponnu/Rajan Chelliah - 歌词和翻唱