menu-iconlogo
huatong
huatong
avatar

Single Pasanga - From "Natpe Thunai"

Hiphop Tamizha/Gana Balachandar/Gana Ulagam Dharani/Arivuhuatong
shani1sthuatong
歌词
作品
பொண்ண பாத்தா மண்ண பாக்கும்

கண்ண பாத்தா stun ஆவாத

அவ அப்பன் வந்த அபீட்டாவோம்

ஆனா அப்புறமா repeat ஆவோம்

Hey single பசங்க

இப்போ mingle ஆக வந்திருக்கோம்

Taj mahal கட்ட ready

செங்கல் கொடுங்க

நாங்க single பசங்க

இப்போ mingle ஆகா வந்திருக்கோம்

Committed'னு status மாத்த

Signal கொடுங்க

Single பசங்க

பொண்ண பாத்தா மண்ண பாக்கும்

Single பசங்க

அவ கண்ண பாத்தா stun ஆவாத

Single பசங்க

அவ அப்பன் வந்த அபீட்டாவோம்

Single பசங்க

ஆனா அப்புறமா repeat ஆவோம்

Single பசங்க signal...

உஷார் மேல தேகோ மா

நாங்க வாச்ச மேல பாப்போம் மா

உஷார் மேல தேகோ மா

நாங்க வாச்ச மேல பாப்போம் மா

அவ கலரு என்ன கலரு என்ன

உஜ்ஜாலா white'u

நான் அவளுக்குகாக போடுவேன்டா

மஜாவா fight'u

அவ ஊரு என்ன ஊரு என்ன

பக்கத்து state'u

அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும்

மச்சான் நீ late'u

அவள நானும் love'u பண்ணேன்

Inch by inch'u

அவங்க அப்பன்காரன்

குடுக்க போறான் மூக்குல punch'u

அவள நானும் கூட்டி போவேன்

Marina beach'u

அங்க நீங்க சேர்ந்து போக

தட போட்டாச்சு

Hey கேரளத்து காஞ்சனா

நான் வருவேன் டி நீ சிரிச்சன

என் மேல என்னா tension'a?

நீ ok சொன்ன தக்தின

மாத்திக்குவேன் என்னை நானும்

பக்காவான person'a

நீ ஒத்துகிட்டு வர சொன்னா

நான் work'u பண்ணுவன் புருஷனா

Hey single பசங்க

இப்போ mingle ஆக வந்திருக்கோம்

Taj Mahal கட்ட ரெடி

செங்கல் கொடுங்க

நாங்க single பசங்க

இப்போ mingle ஆக வந்திருக்கோம்

Committed'னு status மாத்த

Signal கொடுங்க

Single பசங்க

பொண்ண பாத்த மண்ண பாக்கும்

Single பசங்க

அவ கண்ண பாத்தா stun ஆவாத

Single பசங்க

அவ அப்பன் வந்த அபீட்டாவோம்

Single பசங்க

ஆனா அப்புறமா repeat ஆவோம்

ஜானி ஜானி இன்னா பா

தொரத்தின்னு வரான் அவங்க அப்பா

திரும்புற பக்கம் எல்லாம்

நிக்கும் உன் face'u

விரும்புற பொண்ணு கிட்ட

தில்லா நீயும் பேசு

கெடைக்குற gap'ல எல்லாம்

பூந்து கலாசு

உங்க அப்பன் தமாசு

இனி நான்தான் டி mass'u

மனசுல trending'டி

உன்னோட smile'u

ரொம்ப நாளா pending'டி

என்னோட file'u

கொஞ்சம் பாத்து

முடுச்சு குடு

கிழிஞ்ச heart'a தச்சு குடு

உன் friend'a வெட்டிவுடு

கடைசியா என்னை கட்டிகுடு

அட aeroplane'a பாத்துகின்னு

Share ஆட்டோல போனன்டி

ஒரு parachute பார்வையால

தூக்கிட்ட நீ மேல டி

வாடி ஜிமிக்கி கம்மல்

தாடி பச்சை signal

உன்னோட current கண்ணால்

நொழஞ்சேன் கொழந்த நெஞ்சில்

சிரிச்சா இழிப்போம்

மொறச்சா தெரிப்போம்

சிரிச்ச இழிப்போம்

மொறச்சா தெரிப்போம்

சிரிச்சா இழிப்போம்

மொறச்சா தெரிப்போம்

சிரிச்ச இழிப்போம்

மொறச்சா தெரிப்போம்

Single பசங்க

நாங்க single பசங்க

Single பசங்க

நாங்க single பசங்க

更多Hiphop Tamizha/Gana Balachandar/Gana Ulagam Dharani/Arivu热歌

查看全部logo