menu-iconlogo
huatong
huatong
avatar

Thulli Ezhunthathu Pattu

ilaiyaraaja/KS Chithrahuatong
ross042huatong
歌词
作品

பெண் : துள்ளி எழுந்தது

பாட்டு சின்ன குயிலிசை

கேட்டு சந்த வரிகள போட்டு

சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான்

அதப் பாடணும் இரவோடு

தான் அரங்கேறணும்

துள்ளி எழுந்தது

பாட்டு சின்ன குயிலிசை

கேட்டு

ஆண் :துள்ளி எழுந்தது

பாட்டு சின்ன குயிலிசை

கேட்டு சந்த வரிகள போட்டு

சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான்

அதப் பாடணும் இரவோடு

தான் அரங்கேறணும்

துள்ளி எழுந்தது

பாட்டு சின்ன குயிலிசை

கேட்டு

பெண் : உயிரே ஒரு

வானம்பாடி உனக்காக

கூவுது அழகே புது ஆசை

வெள்ளம் அணை தாண்டி

தாவுது மலரே தினம்

மாலை நேரம் மனம்

தானே நோகுது மாலை முதல்

மாலை முதல்காலை

வரை சொன்னால் என்ன

காதல் கதை காமன் கணை

எனை வதைக்குதே

ஆண் : துள்ளி எழுந்தது

பாட்டு சின்ன குயிலிசை

கேட்டு

ஆண் : அடியே ஒரு

தூக்கம் போட்டு

நெடுநாள் தான் ஆனது

கிளியே பசும்பாலும்

தேனும் வெறுப்பாகி

போனது நிலவே பகல்

நேரம் போலே

நெருப்பாக காயுது

நான் தேடிடும்ம்

நான் தேடிடும்

ராசாத்தியே நீ போவதா

ஏமாத்தியே வா வா

கண்ணே இதோ

அழைக்குது

பெண் : துள்ளி எழுந்தது

பாட்டு சின்ன குயிலிசை

கேட்டு சந்த வரிகள போட்டு

சொல்லிக் கொடுத்தது காற்று

ஆண் : உறவோடுதான்

அதப் பாடணும் இரவோடு

தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது

பாட்டு சின்ன குயிலிசை

கேட்டு

更多ilaiyaraaja/KS Chithra热歌

查看全部logo