menu-iconlogo
huatong
huatong
avatar

தமிழில் Kunguma poove konjum puraave

J. P. Chandrababu/Jamuna Ranihuatong
patricia.masekhuatong
歌词
作品
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்

பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா போதுமே தாஜா

போக்கிரி ராஜா போதுமே தாஜா

பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து

வம்புகள் பண்ணாதே

தந்தன தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே

நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே

பறிக்க எண்ணாதே

மந்திரத்தாலே மாங்காயைத் தானே

பறிக்க எண்ணாதே

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா

போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா

குங்கும குங்கும குங்கும

குங்கும குங்குமப் பூவே

கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு பிரியமா

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு பிரியமா

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

எனக்குப் புரியுமா

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

எனக்குப் புரியுமா

போக்கிரி போக்கிரி போக்கிரி

போக்கிரி போக்கிரி ராஜா

போதுமே போதுமே போதுமே

போதுமே போதுமே தாஜா

செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கனும்

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலியைக் கட்டிக்கனும்

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலியைக் கட்டிக்கனும்

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்

பொங்குது தன்னாலே

更多J. P. Chandrababu/Jamuna Rani热歌

查看全部logo