menu-iconlogo
huatong
huatong
avatar

Aalolam Paadum Thendraley Siraiyil Pootha Chinna Malar

Jayachithrahuatong
💞💘💞JC💞💘💞huatong
歌词
作品
ஆ:ஆலோலம்

பாடும் தென்றலே...

ஆகாயம்

தேடும் திங்களே...

ஆ:ஆலோலம்

பாடும் தென்றலே...

ஆகாயம்

தேடும் திங்களே...

வட்ட வட்ட

பொட்டு வைத்து

வண்ண வண்ண

பூ முடிக்க வா.ஆ.ஆ

சின்ன சின்ன

கண்ணங்களில்

உண்ணுகின்ற

தேனெடுத்து வா.ஆ.ஆ

ஆலோலம்

பாடும் தென்றலே...

ஆகாயம்

தேடும் திங்களே...

ஆ:உச்சி வெயில்

சூடு பட்டு...

வங்கக்கடல்

காய்வதில்லை...

வீசும் புயல்

காற்றடித்து...

வெள்ளி மலை

சாய்வதில்லை...

சந்திரனை

போல இங்கு...

சூரியனும்

தேய்ந்ததில்லை...

மானிடரை

போல இங்கு...

காதல் என்றும்

மாய்வதில்லை...

நேச மனம்

சேர்ந்திருக்க...

காசு பணம்

கேட்குமா...

பேசுகின்ற பேதமெல்லாம்...

பாசங்களை தாக்குமா...

வாழலாம்.... கூட வா...

வாழலாம் கூட வா...

நாளெல்லாம்

நான் சூடும் பூவே...

ஆ:ஆலோலம்

பாடும் தென்றலே...

ஆகாயம்

தேடும் திங்களே...

பெ:உன்னை

ஒரு நாள் மறந்து...

என் மனது

வாழ்ந்ததில்லை...

உச்சரிக்கும்

வார்த்தையெல்லாம்...

உன்னை அன்றி

வேறு இல்லை...

பொன்னை அள்ளி

நான் கொடுக்க...

என்னிடத்தில்

ஏதும் இல்லை...

என்னை அள்ளி

நான் கொடுத்தேன்...

உன்னுடைய கைகளிலே...

கண்ணிரெண்டில்

காதல் எனும்...

கோட்டை கட்டி

வாழ்கிறேன்...

ஊரரிய

மாலை இட்டு...

உன் மடியில்

சேர்கிறேன்...

காலமே...கூடலாம்...

காலமே கூடலாம்...

மார்பிலே நாம்

மஞ்சம் போட...

ஆ:ஆலோலம்

பாடும் தென்றலே...

பெ:ஆகாயம்

தேடும் திங்களே...

ஆ:வட்ட வட்ட

பொட்டு வைத்து

வண்ண வண்ண

பூ முடிக்க வா.ஆ.ஆ...

பெ:சின்ன சின்ன

கண்ணங்களில்

உண்ணுகின்ற

தேனெடுத்து வா.ஆ.ஆ...

ஆ/பெ:ஆ:ஆலோலம்

பாடும் தென்றலே...

ஆகாயம்

தேடும் திங்களே...

更多Jayachithra热歌

查看全部logo