பெ:காதலா காதலா கண்களால் என்னை தீண்டு ஆ:காதலி காதலி கண்களால் என்னை தீண்டு பெண்:காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும் ஆ:காதலி காதலி கண்களால் என்னை தீண்டு ஆ:நீரோடையின் ஓசையில் உந்தன் பேரை கேட்கிறேன்.. பூஞ்சோலையின் பூக்களில் உன்னை நானும் பார்க்கிறேன் பெ:தேவனே உன்னிலே என்னை தேடி பார்க்கிறேன் நீ விடும் மூச்சிலே நானும் கொஞ்சம் வாழ்கிறேன் ஆ:என் தேவியே உன் பேச்சிலே ஏதோ இசை கேட்கிறேன்… பெ:காதலா காதலா கண்களால் என்னை தீண்டு ஆ:காதலி காதலி கண்களால் என்னை தீண்டு பெண்:காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும் ஆ:காதலி காதலி கண்களால் என்னை தீண்டு பெ:கண்ணா உன்னைக் கேட்கிறேன் காதல் என்ன தீருமா காலங்களும் மாறலாம் கங்கை பாதை மாறுமா ஆ:தேவியே தேவியே என்ன கேள்வி கேட்கிறாய்.. ஆவி நீ தானடி யாரை ஆழம் பார்க்கிறாய் பெ:காதல் நதியில் நான் மூழ்கினேன் நீயே கரை சேர்க்கிறாய்.. ஆ:காதலி காதலி கண்களால் என்னை தீண்டு பெ:மாலைகள் சூடினால் மன்னவா எல்லை தாண்டு ஆ:காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும் பெ:காதலா காதலா கண்களால் என்னை தீண்டு Thank You!