?@jayachithra?
?Ready?
ஆ:மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
சேலை உடுத்துன
சோலை உனக்கொரு
மாலை
இருக்கு புள்ளே...
ஓலை திருமண
ஓலை கொடுத்திட
வேலை
வருது புள்ளே...
பெ:மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
?Happy Singing?
?Ready?
ஆ:நீயும் நானும் ஒன்னு...
கேளு கேளு கண்ணு...
ராகம் தாளம் போல...
சேரப்போறம் ஒன்னு...
பெ:சொந்தம் இப்போ
வந்ததில்லை...
சோகங்களே
கண்டதில்லை...
சொக்கி மடியிலே
நான் விழும் போதுல...
சொர்க்கம் இது போல்
ஏதும் மில்லை...
ஆ:கண்ணுல
தூக்கமில்லை...
காரணம்
கூறு புள்ளே...
நெஞ்சிலே
நான் விழுந்தேன்...
இன்னமும்
மீளவில்லை...
பெ:நேரம் முழுவதும்
நெஞ்சில் இருப்பது..
நீதான் வேறே..றில்லை...
ஆ:மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
பெ:மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
?Splendid Singing?
?Ready?
பெ:வேற ஜாதி முல்லை...
நானும் கன்னி புள்ள...
பாதை மாறவில்லை...
பேதம் ஊருக்குள்ள...
ஆ:ஆயிரந்தான்
சொல்லட்டுமே...
வேலி ஒன்னு
கட்டட்டுமே...
அன்பு மனங்களும்
ஒன்னு கலந்தது...
ஆசை இதுபோல்
வாழட்டுமே...
பெ:நெஞ்சிலே சாஞ்சுகிட்டா...
நிம்மதி சேருமைய்யா...
நித்தமும்
உன் மடிதான்...
பொண்ணுக்கு
போதுமைய்யா...
ஆ:நூறு தலைமுறை
வாழும் வழிமுறை...
நாம் காப்போம்
பூவாயி...
பெ:மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
ஆ:சேலை உடுத்துன
சோலை உனக்கொரு...
மாலை
இருக்கு புள்ளே...
ஓலை திருமண
ஓலை கொடுத்திட....
வேலை
வருது புள்ளே...
பெ:மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
ஆ:மாலைக்கருக்கலிலே...
அந்த மல்லிகை
தோட்டத்திலே...
?Thanks for using?