❤️Upload by Jayachithra❤️
Ready
ஆ: ஹே.......
மா வூ ரி
காவூரி
தா வூ ரி
ரா வூ ரி
ஹோய்
ஹரே ஹொய்
ஹரே ஹொய்
ஹரே ஹோய்...
❤️❤️❤️❤️❤️❤️
குழு:ஜிம்பாக்கோ
ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி
யம்பல யம்பா
ஆ: லிபா லிபா
கரா லிபா
ஆ.. லிபா லிபா
கரா லிபா
குழு: ஹும் ஹரே ஹும் ஹரே
ஹும் ஹரே ஹும் ஹொய் ஹொய்
ஹும் ஹரே ஹும் ஹரே ஹும்
ஹரே ஹும் ஹொய் ஹொய்
பெ: ஸ்..
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
இள மேனி
சூடாகுது
இதம் தேடி
போராடுது
இள மேனி
சூடாகுது
ஹா..
இதம் தேடி
போராடுது..
ஆ: ராக்கால வேளையிலே
என் ராசாத்தி
ஆடையிலே
ஸ்..என் மேனி
சூடாகுது
எத தேடி
போராடுது
பெ:ஏய்..ஏ ஏய்..
ஏ ஏய்..ஏ ஏய்..
ஏ ஹே ஹேய்.
ஆ:ஆ..அர..ஓ..
அர..ம்ம்..அர..ஏ..
ஹோ.ஹோ.ஹோ
❤️Splendid Singing❤️
❤️Ready❤️
பெ: தேக வில்லை
வளைத்தவனே
மோக கணை
தொடுத்தவனே
வஞ்சி என்னை
வதைப்பவனே
கொஞ்சி என்னை
சிதைப்பவனே
ஆ: உணர்வுகள்
தவிக்குது
உனை இங்கு
அழைக்குது
அம்மாடியோ...
பெ: ஆ...
ஆ:உதடுகள் துடிக்குது
உள்ளமோ
வெடிக்குது
அம்மாடியோவ்....
பெ: ஸ்..ராக்கால
வேளையில
ஆ: ஆ ஹா...ஹா...
பெ:ராசா நீ வாடயில
ஆ: ஆஹா...ஹா...
என் மேனி சூடாகுது .....
பெ: ஆ
ஆ:எத தேடி போறாடுது....
ஹோய்
❤️❤️❤️❤️
குழு: ஜிம்பாக்கோ
ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி
யம்பல யம்பா
❤️Splendid Singing❤️
❤️Ready❤️
ஆ: ஹே…தேவதையின்
திருவடியில்
தவம் கிடந்து
வரம் கேட்கவோ
மாதுளையின்
மலர் மேனியில்
தவழ்ந்து வந்து
சுகம் சேர்க்கவோ
பெ: பூஜையை
தொடர்ந்திட
பூச்சரம்
உதிர்ந்திட
அம்மாடியோ....
ஆ: ஆஹா...ஆ...
பெ: ஆவலை தூண்டிட
காவலை தாண்டிட
அம்மாடியோவ்..
ஆ..ஹஹ்ஹஹ..ஹா..
.ராக்கால வேளையிலே
பெ: ஆ ஹா.....
ஆ: ராசாத்தி ஆடையிலே
பெ: ஹா.ஹா.ஆ
இள மேனி சூடாகுது
ஆ:ஆஹா...
பெ:இதம் தேடி போராடுது
ஆ: அட ராக்கால
வேளையிலே
பெ: ஆஹா...ஆ...
என் ராசா நீ
வாடயில
ஆ: ஆ..என் மேனி சூடாகுது....
பெ: ஹ இதம் தேடி
போராடுது....ஹா....
❤️Thanks for Using❤️