menu-iconlogo
logo

Adiyae Azhagae

logo
歌词
அடியே அழகே

என் அழகே அடியே

பேசாம நூறு நூறா

கூறு போடாத

வலியே வலியே

என் ஒளியே ஒளியே

நான் ஒன்னும் பூதம் இல்ல

தூரம் ஓடாத

காதோட நீ எரிச்ச

வார்த்தை வந்து கீறுதே

ஆனாலும் நீ தெளிச்ச

காதல் உள்ள ஊறுதே

வாயாடி பேயா

என் தூக்கம் தூக்கி போற

அடியே அழகே

என் அழகே அடியே

பேசாம நூறு நூறா

கூறு போடாத

வலியே வலியே

என் ஒளியே ஒளியே

நான் ஒன்னும் பூதம் இல்ல

தூரம் ஓடாத

போனா போறா தானா வருவா

மெதப்புல திரிஞ்சேன்

வீராப்பெல்லாம் வீணா போச்சு

பொசுக்குன்னு உடைஞ்சேன்

உன் சுக பார்வை

உரசுது மேல

சிரிக்கிற ஓசை

சரிக்கிது ஆள

தீத்தூவி...

தீத்தூவி போனா

அவ வேணும் நானும் வாழ

ஏனோ உன்ன

பார்த்தா உள்ள

சுருக்குனு வருது

ஆனா கிட்ட

நீயா வந்தா

மனசு அங்க விழுது

எதுக்கு இந்த கோபம்

நடிச்சது போதும்

மறைச்சி நீ பார்த்தும்

வெளுக்குது சாயம்

ஹெ நேத்தே

நான் தோத்தேன்

அட இதுதானா

உன் வேகம்

அடியே அழகே

அழகே அடியே

பேசாம நூறு நூறா

கூறு போடாத

வலியே வலியே

ஒளியே ஒளியே

நான் ஒன்னும் பூதம் இல்ல

தூரம் ஓடாத

காதோட நீ எரிச்ச

வார்த்தை வந்து கீறுதே

ஆனாலும் நீ தெளிச்ச

காதல் உள்ள ஊறுதே

வாயாடி பேயா

என் தூக்கம் தூக்கி போற

அடியே அழகே...