menu-iconlogo
huatong
huatong
avatar

Kannil Edho Minnal

K. J. Yesudas/S Janakihuatong
nellcalomesehuatong
歌词
作品
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்

மற்றும் எஸ். ஜானகி அம்மா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணில் ஏதோ

மின்னல் அடிச்சிருச்சு

காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

தேகம் லேசா சூடாச்சு…

பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா

வேர்வை வரும் முத்து முத்தா

பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே

பக்கத்தில் வச்சா

பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே

பக்கத்தில் வச்சா

ஆண் : கண்ணில் ஏதோ

மின்னல் அடிச்சிருச்சு

காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு...

இப்பாடலை அழகிய தமிழ் வரிகளில்

உங்களுக்கு வழங்குபவர்கள்

பெண் : என்ன சொல்லி விளக்க

எனக்கிது புதுசு..

இடைவெளி இல்லாமே

துடிக்குது மனசு

ஆண் : காணாததக் கண்டு

உடம்பு நூலாச்சு

இரு கண்ணுக்குள்ள

தீ விழுந்தது போலாச்சு

காணாதத கண்டு உடம்பு நூலாச்சு

இரு கண்ணுக்குள்ள

தீ விழுந்தது போலாச்சு...

பெண்: ஆ...

இன்னும் கொஞ்சம்

கிட்ட வந்தா என்னாவது…

ஆண் : கண்ணில் ஏதோ

மின்னல் அடிச்சிருச்சு

காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

இப்பாடலை அழகிய தமிழ் வரிகளில்

உங்களுக்கு வழங்குபவர்கள்

ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு

பொட்டுக் கொஞ்சம் அழியும்

குங்குமத்துச் செவப்ப

வெட்கம் போல வழியும்

பெண் : அச்சப்பட்டு ஓடி வந்தேன்

வீட்டுக்குள்ளே

அட அடக் காக்க சேவலும்

வந்தது கூட்டுக்குள்ளே

அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ள

அட அடகாக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ள.

பெண்மை இங்கே போட்டுக் கொள்ள

தாழ்ப்பாள் இல்லே

பெண் : கண்ணில் ஏதோ

மின்னல் அடிச்சிருச்சு

காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

தேகம் லேசா சூடாச்சு

ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா

வேர்வை வரும் முத்து முத்தா

பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே

பக்கத்தில் வச்சா

பெண்: ஆஆ

பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே

பக்கத்தில் வச்சா

பெண் : கண்ணில் ஏதோ

மின்னல் அடிச்சிருச்சு

ஆண் : காமன் வீட்டு

சன்னல் திறந்துருச்சு

更多K. J. Yesudas/S Janaki热歌

查看全部logo