menu-iconlogo
huatong
huatong
avatar

Nila Kaikiradhu (Male)

K. S. Chithra & Hariharan/A R Rahmanhuatong
richard_spiekerhuatong
歌词
作品
நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்

தென்றல் போகின்றது

சோலை சிரிக்கின்றது

யாரும் சுகிக்கவில்லையே

இந்த கைகள் மட்டும்

உன்னை தீண்டும்

காற்று வீசும் வெயில் காயும் காயும்

அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆ... வானும் மண்ணும்

நம்மை வாழ சொல்லும்

அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்

அதோ போகின்றது காணல் மேகம்

மழையை காணவில்லையே?

இதோ கேட்கின்றது குயிலின் சோகம்

இசையை கேட்கவில்லையே?

இந்த பூமியே பூவனம்

என்தன் பூவிதல் சறுகுதே

இந்த வாழ்க்கையே சீதனம்

அதில் ஜீவனே போவதேன்

நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்

தென்றல் போகின்றது

சோலை சிரிக்கின்றது

யாரும் சுகிக்கவில்லையே

இந்த கைகள் மட்டும்

உன்னை தீண்டும்

காற்று வீசும் வெயில் காயும் காயும்

அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆ... வானும் மண்ணும்

நம்மை வாழ சொல்லும்

அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்

更多K. S. Chithra & Hariharan/A R Rahman热歌

查看全部logo