menu-iconlogo
huatong
huatong
歌词
作品
இஞ்சி இடுப்பளகா...

மஞ்சச் செவப்பளகா

கள்ளச்சி ...ரிப்பளஹா.....

க..கள்ள ....

ம்ம்ம்..

இஞ்சி... வெறும் காத்துதாங்க வருது..

ம்ம்ம்

இல்ல இதுனால ஒன்னும் இல்ல பாட்டுத்தேன்

மறக்க மனம் கூடுதில்லயே Right?

மறந்துருவேன்னீகளே...

ஹாஹா.

இஞ்சி இடுப்பளகி மஞ்ச செவப்பளகி

கள்ளச் சிரிப்பளகி

மறக்க மனம் கூடுதில்லயே

மறக்குமா மாமன் எண்ணம்

மயக்குதே பஞ்சவர்ணம்

மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..

இஞ்சி இடுப்பளகி மஞ்ச செவப்பளகி

கள்ளச் சிரிப்பளகி

மறக்க மனம் கூடுதில்லயே

தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க

ஒன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரையே

புன்ன வனத்தினிலே பேட குயில் கூவயிலே

ஒன்னோடைய வேதனைய நான் அறிஞ்சேன்

ஒங்கழுத்தில் மாலயிட

ஒன்னிரண்டு தோளத் தொட

என்ன தவம் செஞ்சேனோ என் மாமா

வண்ணக்கிளி கைய தொட சின்னக்சின்னக் கோலமிட

உள்ளம் மட்டும் ஒன் வழியே நானே

உள்ளம் மட்டும் ஒன் வழியே நானே

இஞ்சி இடுப்பளகா மஞ்ச செவப்பளகா

கள்ளச் சிரிப்பளகா

மறக்க மனம் கூடுதில்லயே

இஞ்சி இடுப்பளகி மஞ்ச செவப்பளகி

கள்ளச் சிரிப்பளகி

மறக்க மனம் கூடுதில்லயே

அடிக்கிற காத்த கேளு அசையுற நாத்த கேளேன்

நடக்கிற ஆத்த கேளு நீ தானா …

இஞ்சி இடுப்பளகி மஞ்ச செவப்பளகி

கள்ளச் சிரிப்பளகி

மறக்க மனம் கூடுதில்லயே ஹாங்

更多Kamal Haasan/S. Janaki/Minmini热歌

查看全部logo