menu-iconlogo
huatong
huatong
avatar

Unnai Kaanadhu Naan Viswaroopam

KamalHassan/Shankar Mahadevahuatong
likicalikicahuatong
歌词
作品
பாடல் : கமல் ஹாசன்

குரல் : கமல்ஹாசன் ஷங்கர் மகாதேவன்

தக தக தக

தின தின தின

நக நக நக

திகிட தான தான தான

திகிட திகிட தகின தான

தாக்டு தான திகிட தகிட

தி..தி..தி..

தானு தானு கிந் தனான

தானு தானு கிந் தனான

தானு தானு கிந் தனான

அதினவ நீதா; அபிநய ராஜா; கோகுல பாலா;

கோடிப்ரகாஷா

விரக நரக ஸ்ரீ ரக்ஷக மாலா

எத்தனை முறை நான் ஏங்கி சாவேன்

இத்தவணை என்னை ஆட்கொள்வாயா?

சூடிய வாடலை சூடிய வாகல

வாடிய சிந்தைக்கு ரொம்பத்தா

பூதகியாக பனித்திடுவாயா?

பாவை விரகம் பருகிடுவாயா?

ஆயர்தம் மாயா நீ வா!

Chorus: ஆயா மாயா

ஆயர்தம் மாயா நீ வா!

Chorus: ஆயா மாயா

ஆயர்தம் மாயா நீ வா!

Chorus: ஆயா மாயா வா.

உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

Chorus மாய திருடன் கண்ணா கண்ணா

காம கலைஞன் கண்ணா கண்ணா

மாய திருடன் கண்ணா கண்ணா

கிருஷ்ணா...

Chorus : காம கலைஞன் கண்ணா கண்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல

இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னை காணாமல்

உன்னை காணாமல்

உன்னை காணாமல்

உன்னை காணாமல்

கமத நிசா... நிதபம கமரி ரிகரிச

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே

விதை இல்லாமல் வேர் இல்லையே

நலின மோக்க ஷாமல ரங்கா

Chorus: தீம் தீம் த்ருகிடதின்னா

நடன பாவ ஸ்ருதி லய லிங்கா

Chorus: த்ருகிட தீம் தீம் தின்னா

சரிவர தூங்காது வாடும்

அனுதினம் உனக்காக ஏங்கும் ராதா தான்

Both: உனக்கென ராதா தான்

Both: உனக்கொரு ராதா தான்

த்ருகிட தா.. த்ருகிட தி

த்ருகிட தா.. த்ருகிட தி

ததகிட தக தா

ததகிட தக தா

ததகிட தக தா ….ததகிட தக தா

தாகு தாகு தா...

அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டேன்

ஒன்றாகச்செய்திட ஒரு நூறு நாடகம்

ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

எதிர்பாராமலே அவன்... எதிர்பாராமலே அவன்..

ஓ… பின் இருந்து வந்து எனை

பம்பரமாய் சுழற்றி விட்டு

உலகுண்ட பெருவாயன் எந்தன்

வாயோடு வாய் பதித்தான்

இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை

இந்த பூங்கோதை மறந்தாளடி

உடல் அணிந்த ஆடைப்போல்

எனை அணிந்து கொள்வாயா

இனி நீ… இனி நீ…. கண்ணா

தூங்காத என் கண்ணின்

துயில் உரித்த கண்ணன்தான்

இனி நீ... இனி நீ...

இது நேராமலே... நான்

உன்னை பாராமலே... நான்

இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்

என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே

உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

தக தக தக தீம்

தக தக தக தீம்

தக தக தீம்

தக தக தீம்

தக தீம்

தக தீம்

தொங்கு தொங்கு தகிட தொங்கு

தக திலாங்கு தொம்கிட தக

Both – தக தரிகிட 6 times

தக நக தா…..

Chorus:மாய திருடன் கண்ணா கண்ணா

காம கலைஞன் கண்ணா கண்ணா

மாய திருடன் கண்ணா கண்ணா

காம கலைஞன் கண்ணா கண்ணா

மாய திருடன்…

கண்ணா!

காம கலைஞன்

கண்ணா!

கண்ணா கண்ணா!

காம கலைஞன் கண்ணா! கண்ணா!

நன்றி! Very Much for Joining in

更多KamalHassan/Shankar Mahadeva热歌

查看全部logo