menu-iconlogo
logo

Nagumo

logo
歌词
கே.எஸ். சித்ரா

ஹரிஹரன்

தேவா

பெ: நகுமோ

ஹே சுகமோ

வெட்கம் விடுமோ

முத்தம்

போடும் போது

மூடும்

இளங்கொடி

ஆ: நகுமோ

ஹே சுகமோ

வெட்கம் தகுமோ

முத்தம்

போடும் போது

ஆடும்

இளங்கொடி

பெ : நகுமோ

ஹே சுகமோ

வெட்கம் விடுமோ

முத்தம்

போடும் போது

மூடும் இளங்கொடி

நகுமோ ஓஓஓஓ

கே.எஸ். சித்ரா

ஹரிஹரன்

தேவா

பெ: வெள்ளி

கொலுசு இது

ஓசை ஓசை இட

வெள்ளிக் கிழமையில்

ஆசை ஆசை வர

முத்தம் தருகையில்

மீசை மீசை

வந்து

மோகம்

தூண்டிவிடுதே-

ஆ : உச்சந்தலையில

என்னை

எண்ணிக் கொண்டு

உள்ளங்கால் வரை

பின்னி பின்னிக்கொண்டு

முத்தம் தருகையில்

மோகமான கிளி

உதட்ட

கடிச்சு விட்டதே

பெ : நெசமா

ஆ : நெசந்தான்

பெ : காயமா

ஆ : பாருமா

பெ : ரி ரி க

ஆ : ப ப க

பெ : ரி ரி க

ஆ : ப ப க

ஆ & பெ : க ரி ச

நி ச நி

ச நி தா

ப த ச ரி

பெ : நகுமோ

ஆ : ஹே சுகமோ

பெ: வெட்கம் விடுமோ

ஆ : முத்தம்

போடும் போது

ஆடும் இளங்கொடி

பெ: நகுமோ ஓஓ ஓஓ

கே.எஸ். சித்ரா

ஹரிஹரன்

தேவா

பெ: அல்லி மலர்வது

இரவு நேரத்துல

மல்லி மலர்வது

மாலை நேரத்துல

பெண்மை மலர்வது

எந்த நேரத்துல

எங்க கண்டு பிடிச்ச

ஆ: கட்டை

விரல் கொண்டு

கோலம் போடுகையில்

கண்ணின் கடைவிழி

சாய்ந்து மூடுகையில்

காலின் கொலுசுகள்

தாளம் ஆடுகையில்

பெண்மை

மலர்ந்து நிற்குமே

ஆ : சரியா

பெ : சரிதான்

ஆ : பரிசு

பெ : இதுதான்

ஆ : ரி ரி க

பெ : ப ப க

ஆ : ரி ரி க

பெ : ப ப க

ஆ & பெ : க ரி ச

நி ச நி

ச நி தா

ப த ச ரி

பெ : நகுமோ

ஹே சுகமோ

வெட்கம் விடுமோ

முத்தம்

போடும் போது

மூடும் இளங்கொடி

ஆ : நகுமோ

ஹே சுகமோ

வெட்கம் தகுமோ

முத்தம்

போடும் போது

ஆடும் இளங்கொடி

பெ : நகுமோ ஓஓஓஓ

Thank You

Nagumo k.s.chitra - 歌词和翻唱