menu-iconlogo
huatong
huatong
avatar

Sollitale ava kadhala-Kumaresh-ITOSAI-Jaya

Kumareshhuatong
👸Tiana👑the👑Princess👸huatong
歌词
作品
Male Vocal- Kumaresh

ஆண் : சொல்லிட்டாளே அவ

காதல சொல்லும் போதே சுகம்

தாலல இது போல் ஒரு வாா்த்தைய

யாாிடமும் நெஞ்சு கேக்கல

இனி வேறொரு வாா்த்தைய

கேட்டிடவும் எண்ணி பாக்கல

அவ சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ

காதல சொல்லும் போதே சுகம்

தாலல இது போல் ஒரு வாா்த்தைய

யாாிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வாா்த்தைய

பேசிடவும் எண்ணம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

ஆண் : அம்மையவள் சொன்ன

சொல் கேக்கல அப்பனவன்

சொன்ன சொல் கேக்கல

உன்னோடைய சொல்ல கேட்டேன்

ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து

சொன்னா எல்லாமே கிடைக்குது

உலகத்துல வருவத எடுத்து சொன்னா

சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே

போதும் அதுக்கு ஈடே இல்லை

யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல

பெண் : எத்தனையோ சொல்லு

சொல்லாமலே உள்ளத்திலே

உண்டு என்பாா்களே சொல்லுறதில்

பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண் : உதட்டுல இருந்து சொன்னா

தன்னால மறந்திடும் நிமிசத்துல

இதயத்தில் இருந்து சொன்னா

போகாம நிலைச்சிடும் உதிரத்துல

ஆண் : அவ சொன்ன

சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்ல

யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ

காதல சொல்லும் போதே சுகம்

தாலல இது போல் ஒரு வாா்த்தைய

யாாிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வாா்த்தைய

பேசிடவும் எண்ணம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்ல யேதும்

யேதும் யேதும்…

BY ITOSAI TEAM

更多Kumaresh热歌

查看全部logo
Sollitale ava kadhala-Kumaresh-ITOSAI-Jaya Kumaresh - 歌词和翻唱