menu-iconlogo
huatong
huatong
avatar

பேர் வச்சாலும்

Malaysia Vasudevanhuatong
sandy_chhunhuatong
歌词
作品
பேர் வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்தப் பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து

சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்டத் தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும்

மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்தப் பெண்ணோட சகவாசம்

கோடை வெப்பத்தில்

கோயில் தெப்பத்தில்

ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில்

காதல் மன்றத்தில்

சேரலாம் சேரலாம்

கோடை வெப்பத்தில்

கோயில் தெப்பத்தில்

ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில்

காதல் மன்றத்தில்

சேரலாம் சேரலாம்

மந்தாரைச் செடியோரம்

கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

சந்தோஷம் பெறலாமா

ஹே அதில் சந்தேகம் வரலாமா

பந்தக்கால் நட்டு

பட்டுப்பாய் இட்டு

மெல்லத் தான்

அள்ளத்தான்

கிள்ளத்தான்

அப்பபப்பா

வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

ஹேய்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்தப் பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து

சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்டத் தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

更多Malaysia Vasudevan热歌

查看全部logo