menu-iconlogo
huatong
huatong
avatar

ellaam yesuve Tamil christian song

Margochis Jesus Voicehuatong
smoken62huatong
歌词
作品
upload by bro.

Margochis

எல்லாம் இயேசுவை

எனக்கெல்லா மேசுவை

தொல்லைமிகு மிவ்வுலகில்

தோழர் யேசுவை

எல்லாம் இயேசுவை

எனக்கெல்லா மேசுவை

தொல்லைமிகு மிவ்வுலகில்

தோழர் யேசுவை

break

ஆயனும் சகாயனும்

நேயனும் உபாயனும்

நாயனும் எனக்கன்பான

ஞானமண வாளனும்

எல்லாம் இயேசுவை

எனக்கெல்லா மேசுவை

தொல்லைமிகு மிவ்வுலகில்

தோழர் யேசுவை

break

தந்தைதாய் இனம்ஜனம்

பந்துளோர் சிநேகிதர்

சந்தோட சகலயோக

சம்பூரண பாக்யமும்

எல்லாம் இயேசுவை

எனக்கெல்லா மேசுவை

தொல்லைமிகு மிவ்வுலகில்

தோழர் யேசுவை

break

கவலையில் ஆறுதலும்

கங்குலிலென் ஜோதியும்

கஷ்டநோய்ப் படுக்கையிலே

கைகண்ட அவிழ்தமும்

எல்லாம் இயேசுவை

எனக்கெல்லா மேசுவை

தொல்லைமிகு மிவ்வுலகில்

தோழர் யேசுவை

break

போதகப் பிதாவுமென்

போக்கினில் வரத்தினில்

ஆதரவு செய்திடுங்

கூட்டாளியுமென் தோழனும்

எல்லாம் இயேசுவை

எனக்கெல்லா மேசுவை

தொல்லைமிகு மிவ்வுலகில்

தோழர் யேசுவை

எல்லாம் இயேசுவை

எனக்கெல்லா மேசுவை

தொல்லைமிகு மிவ்வுலகில்

தோழர் யேசுவை

更多Margochis Jesus Voice热歌

查看全部logo