menu-iconlogo
huatong
huatong
p-jayachandrans-janaki-enathu-vizhi-vazhi-mele-cover-image

Enathu Vizhi Vazhi Mele

P. Jayachandran/S. Janakihuatong
michaelmcghuatong
歌词
作品
பெ: எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே

எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே

வருவாயா

நீ வருவாயா

வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்

அதை சொல்ல துடிக்குது மனசு

சுகம் அள்ள தவிக்கிற வயசு

அதை சொல்ல துடிக்குது மனசு

சுகம் அள்ள தவிக்கிற வயசு

ஆ: எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே

எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே

ஆ: பள்ளிக்கூட பாடம்

ஏதும் எனக்கில்லை ஞாபகம்

உன் கண்ணில் நூறு பாடம்

கேட்டும் மறக்காத ஞாபகம்

பெ: தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு

ஆ: ல ல லா ல ல ல லா … ல ல லா ல ல ல லா

பெ: காதல் சிறகை

காற்றில் விரித்து

ஆ: நினைத்தாலே இனிக்கும்

கனவின்று பலிக்கும்

பெ: உறங்காமல் உனைத்தானே

நினைத்தே தனியா தவித்தேனே ஹோய் ..

ஆ: எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே

பெ: எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே...

பெ: பிள்ளை போல தோளில்

போட்டு தாலாட்டு பாடுவேன்

முல்லை பூவில் மேடை

போட்டு உன்னோடு ஆடுவேன்

ஆ: இமைக்காமல் ரசித்தேன்

ருசி பாத்து பசித்தேன்,

பெ: லா லா ல லா லா லா ல

… லா லா ல லா லா லா ல

ஆ: ஏது உறக்கம்

பெ: வேண்டாம் கிறக்கம்

ஆ: வட்டி போட்டு மொத்தமா

கட்ட வேண்டும் முத்தமா

பெ: உனைத்தானே உனைத்தானே

தனியாய் தவித்தே துடிக்காதே… ஹோ

ஆ: எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே

பெ: எனது விழி வழி மேலே

கனவு பல விழி மேலே

வருவாயா வருவாயா என தானே எதிர்பார்த்தேன்

இருவரும்: அதை சொல்ல துடிக்குது மனசு

சுகம் அள்ள தவிக்கிற வயசு

அதை சொல்ல துடிக்குது மனசு

சுகம் அள்ள தவிக்கிற வயசு...

லலல லாலா

லலல லாலா

லலல லாலா

லலல லாலா ….

更多P. Jayachandran/S. Janaki热歌

查看全部logo