நண்டூறுது நண்டூறுது TAM HQ - Nandooruthu - Nedunchalai (2013) - PVTamilHQSolo - PVSings
பாடகர்கள்: பழனியம்மாள், சின்னா
இசை: சி. சத்யா
பாடல் வரிகள்: மணி அமுதவன்
Uploaded on: 30 Dec 2025
Requested by: Shalini (Mrs.Rao)
தமிழ் வரிகளுடன்
Karaoke HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
இசை - Track by PVSings
Ready
F: நண்டூறுது நண்டூறுது
நரியூறுது நரியூறுது
என்னானது ஏனானது, ஏன் ஒரு மாதிரி ஆகுது..
காந்துது, கதகதக்குது
கனவுல தினம் குதிக்குது
வர வர எனக்கு எனக்கு
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது
ஏலே ஏலே எங்கிருக்க..
இன்னுமாலே குந்திருக்க..
வாலே வாலே வம்பிழுக்க..
அதுக்கு தானே வந்திருக்க..
ராதா ராதா நான்தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்..
நாதா நாதா ஓ ரங்கநாதா
காதல் பண்ணேன், கண் தொறந்தேன்..
இசை - Track by PVSings
Ready
F: ஆங்குற, ஊங்குற, ஏங்குற, என்னாங்குற
வாங்குற, போங்குற, என்னாத்த நீ சொல்ல வர
ஒவ்வொரு, சொல்லது, ஆயிரம் சொல்லுதடா..
ச்சேங்குற, ச்சோங்குற, ச்சீங்குற, சிணுங்குற
தாங்குற, தோங்குற, எதுக்கு நீ தயங்குற
சாமியே, கொடுக்குது, நீ அத அனுபவிடா..
M: மூடாத வீடு இது
முந்தான காடு இது
வாடானு கூப்பிடுது, ஓ.. ஓ..
வேரோடு வேகுனது
எங்கேயோ ஏங்குனது
இங்கேயே நிற்குதடா, ஓ.. ஓ..
F: ஏலே ஏலே எங்கிருக்க..
இன்னுமாலே குந்திருக்க..
வாலே வாலே வம்பிழுக்க..
அதுக்கு தானே வந்திருக்க..
இசை - Track by PVSings
Ready
M: கா..த்துல
காத்துல காத்துல காத்துல..
F: காத்துல, காத்துல, வாசன பறக்குது
ஏனத, ஏனத, பூக்களும் பரப்புது
பூத்தத, பூத்தத, யாருக்கும் உணர்த்திடத்தான் தான் தான்..
காத்தது, காத்தது, ஆடையில் மறச்சது
தேவத, கணக்குல, அழகது இருக்குது
அது அது, எனக்கில்ல, உனக்கது உனக்கதுதான்..
M: ஆடாத ஆட்டமிது..
ஆடுகிற கூட்டமிது..
அண்ணனையே சாச்சுபுட்டா, ஓ.. ஓ..
கூடாத கூட்டமிது..
கூத்தாடும் நேரமிது..
குண்டுகட்டா தூக்குங்கடா, ஓ.. ஓ..
இசை - Track by PVSings
Ready
F: ராதா ராதா, நான்தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்..
நாதா நாதா, ஓ ரங்கநாதா
காதல் பண்ணேன், கண் தொறந்தேன்..
இசை - Track by PVSings
Ready
M: ராதா ராதா, நான்தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்..
நாதா நாதா, ஓ ரங்கநாதா
காதல் பண்ணு, கண் தொறந்தேன்..
Brought to you by PVSings/PaadumVanambaadi
Thanks for using PVSings Track!