menu-iconlogo
huatong
huatong
avatar

Velli Malare Velli Malare - Jodi - HQTL - Prakash Rathinam

Prakash Rathinam/S.P.B/S.P.Bhuatong
prakaish1990huatong
歌词
作品
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023

(இசை)

5

4

3

2

1

பெண் : வெள்ளி மலரே….

வெள்ளி மலரே….

(இசை)

வெள்ளி மலரே

வெள்ளி மலரே

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்

ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ

தேன்சிதறும் மன்மத மலரே

இன்..றே சொல்வாயோ

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு (பெண் : ஓ….ஓ….ஓ…)

ஆண் : வெள்ளி மலரே…

வெள்ளி மலரே…….

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023

(இசை)

பெண் : ஹே ஏ..ஏ.ஏ.ஏ.ஏ.ஏ…...

ஆண் : மின்னொளியில் மலா்வன

தா..ழம்பூக்கள்

கண்ணொளியில் மலா்வன

கா..தல் பூக்கள்

நெஞ்சுடைந்த பூவே…… நில்

பெண் : ஏ… வெட்கங்கெட்ட

தென்றலுக்கு வே….லையில்லை

தென்றலுக்கும் உங்களுக்கும்

பேதமில்லை

ஆடைகொள்ளப் பாா்ப்பீா்

ஐயோ… தள்ளி நில் நில்

ஆண் : வான்விட்டு வாராய்

சிறகுள்ள நிலவே

தேன்விட்டுப் பேசாய்

உயிருள்ள மலரே

உன்னைக்கண்டு உயிா்த்தே….ன்

சொட்டுதே…. சொட்டுதே….

பெண் : வெள்ளி மலரே…..

வெள்ளி மலரே….

(இசை)

பெண் : வெள்ளி மலரே

வெள்ளி மலரே

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்

ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ

(இசை)

பெண் : தேன்சிதறும் மன்மத மலரே

இன்..றே சொல்வாயோ

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு……

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023

(இசை)

பெண் : ஹே ஏ..ஏ.ஏ.ஏ.ஏ.ஏ…...

பெண் : வனங்களில் பூந்தளிா் தேடும்போதும்

நதிகளில் நீா்க்குடைந்தா..டும் போதும்

உந்தன்-திசை தே..டும் விழிகள்

ஆண் : தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்

அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்

நீயும் மேகம்தானா

நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்

பெண் : மழையிலும் கூவும்

மரகதக் குயில் நான்

இரவிலும் அடிக்கும் புன்னகை

வெயில் நான்

உன் நெஞ்சில் வசிக்கும்

இன்னொரு உயிா் நான்

ஆண் : வெள்ளி மலரே

வெள்ளி மலரே….

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்

ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ

தேன்சிதறும் மன்மத மலரே

இன்..றே சொல்வாயோ

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு

ஆண் : வெள்ளி மலரே…

வெள்ளி மலரே…

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

更多Prakash Rathinam/S.P.B/S.P.B热歌

查看全部logo