menu-iconlogo
huatong
huatong
avatar

Kaathadi Pole

Pushvanam Kuppusamy/Kalpanahuatong
semmy.emailhuatong
歌词
作品
ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற

ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற

ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற

ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற

என்னாடி விட்டுபுட்டா ரொம்ப பேசுற

கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற

திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குறேன்…

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி

எம் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சிடீ

ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி

கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்ட எப்படி

ஹேய் காத்தடி போல ஏண்டி என்னை சுத்துற

ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற

ஏய் சிறுக்கீ நான் திக்கி திக்கி கத்தி மேல நடக்குறேண்டி

கை வழுக்கி உன் கைய தொட்டு பத்திகிறேண்டீ

ஹ ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும் பத்திக்கிற வத்திக்குச்சி டா

நீ பாத்தா உள்ள தப்புத்தண்டா நடக்குதடா

சோக்கா நிக்க வச்சிட்டே சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட… எப்பா

ரேஞ்சி இறங்க வச்சிட்ட என் சிந்தனைய நெஞ்சில் தளும்ப வச்சிட்ட

ஹாய் என்னடி என்னடி…

ஒ ஒ ஒ ஒ . உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி போல தான் குலுங்குதடி

என் இளமை தண்ட வாளம் விட்டு குதிக்குதடி…

அட என் மனசு ஒரு நகை பெட்டி போல தான் இருக்குதடா

உன் வயசு அத தொட்டு தொட்டு திருடுதடா

ஏய் அச்சி முறின்சி போச்சிடி என் நெஞ்சி இப்போ புத்தி தெளிஞ்சி போச்சிடீ அய்யோ

வெட்கம் உடஞ்சி போச்சிடா என் மூளைக்குள்ள பட்சி பறந்து போச்சிடா.ஹேய்

ஹாய் என்னடி என்னடி

更多Pushvanam Kuppusamy/Kalpana热歌

查看全部logo